🏠 Lyrics Chords Bible

Puviaalum Mannavan – புவி ஆளும் மன்னவன்

Puviaalum Mannavanபுவி ஆளும் மன்னவன்

Puviaalum Mannavan
புவி ஆளும் மன்னவன்
புல் மேடையில் தவழ்கிறார்
பார் மீட்டிடும் கதிரவன்
கந்தை துணிகளில் தவழ்கிறார்

வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்

1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி

2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி

Puviaalum Mannavan – புவி ஆளும் மன்னவன் Lyrics in English

Puviaalum Mannavan Puvi aalum mannavan Pul maetaiyil thavalkiraar Paar meetdidum kathiravan Kanthai thunnikalil thavalkiraar Veennai meetti paattup paadungal Kaikal serththu thaalam kottungal 1. Namakkoru paalakan ulakil vanthaar Namakkoru kumaaran kodukkappattar -2 (namakkoru paala) Karththaththuvam entum avar tholil irukkum Raajaareekam entum avarkkuriyathaakum – puvi 2. Eesaayin atimaram thulirththathuvae Yaakkopil or velli uthiththathuvae -2 (eesaayin ati) Antu sonna theerkkan moli niraivaakuthae Aananthaththaal ulakamae makilnthiduthae – puvi

PowerPoint Presentation Slides for the song Puviaalum Mannavan – புவி ஆளும் மன்னவன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Puviaalum Mannavan – புவி ஆளும் மன்னவன் PPT Puviaalum Mannavanபுவி ஆளும் மன்னவன் PPT

Puviaalum Mannavan புவி ஆளும் மன்னவன் Puvi aalum mannavan புல் மேடையில் தவழ்கிறார் Pul maetaiyil thavalkiraar பார் மீட்டிடும் கதிரவன் Paar meetdidum kathiravan கந்தை துணிகளில் தவழ்கிறார் Kanthai thunnikalil thavalkiraar வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள் Veennai meetti paattup paadungal கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள் Kaikal serththu thaalam kottungal 1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார் 1. Namakkoru paalakan ulakil vanthaar நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால) Namakkoru kumaaran kodukkappattar -2 (namakkoru paala) கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும் Karththaththuvam entum avar tholil irukkum ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி Raajaareekam entum avarkkuriyathaakum – puvi 2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே 2. Eesaayin atimaram thulirththathuvae யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி) Yaakkopil or velli uthiththathuvae -2 (eesaayin ati) அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே Antu sonna theerkkan moli niraivaakuthae ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி Aananthaththaal ulakamae makilnthiduthae – puvi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum