🏠 Lyrics Chords Bible

Puththiyaai Nadanthu Vaarungal - புத்தியாய் நடந்து வாருங்கள்

புத்தியாய் நடந்து வாருங்கள்

புத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப்
பூட்டைத் திறந்து பாருங்கள்

அனுபல்லவி

சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம்,
நீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி

சரணங்கள்

1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூ
சீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள்ளூ ஏதித்த
தித்தரிப்பு செய்யும் வகைகள்?
கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
ேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே -புத்தி

2. ஆவியை அடக்காதிருங்கள்;ளூ – மறை சொல்லுவதை
அசட்டை செய்யாமல் பாருங்கள்ளூ
ஜீவனை அடையத் தேடுங்கள்ளூ – யேசுக் கிறிஸ்தின்
சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்ளூ
மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு
தாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப் -புத்தி

3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் – துதித்துப் போற்றி,
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து, நலத்தைப் – பிடித்துளத்தில்
வைத்துக் கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல் பிழைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் -புத்தி

4. பரிசுத்த கூட்டம் அல்லவோ? – நீங்கள் எல்லாரும்
பரன் மகன் தேட்டம் அல்லவோ?
தரிசிக்க நாட்டம் அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம்
தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
புரிசனை செய்தவர்பொற்பாதத்தை மனதில் உன்னிக்
கரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப் -புத்தி

Puththiyaai Nadanthu Vaarungal- புத்தியாய் நடந்து வாருங்கள் Lyrics in English

Puththiyaay nadanthu vaarungal – thiruvasanap Poottaைth thiranthu paarungal Anupallavi Saththiyaththaip pattikkonndu, Thannaich suththi pannnnikkonndu, Niththamum Jebam, tharumam, Neethi seythu, paatikkonndu – puththi Saranangal 1. Aarutaiya pillaikal neengal? – thiru uraiyil Arinthu unarnthu paarungalloo Seerutaiya theyvap pillaikal – neengalloo aethiththa Thiththarippu seyyum vakaikal? Koorudan meyth thirumarai kuriththuch solvathaith thinam ேrudan aaraaynthu paarththu niththiya oliyil thaanae -puththi 2. Aaviyai adakkaathirungal;loo – marai solluvathai Asattaை seyyaamal paarungalloo Jeevanai ataiyath thaedungalloo – yaesuk kiristhin Sinthaiyaith thariththuk kollungalloo Maeviyae Jebam, mantattu, vinnnappam, vaennduthalodu Thaavi, yaesuvaip pitiththuth thalaraa nataiyodunnip -puththi 3. Aesuk kiristhaiyan pathaththaith – thuthiththup potti, Inpamaaych saththiya vaethaththai Vaasiththu aaraaynthu, nalaththaip – pitiththulaththil Vaiththuk konndu, ivvulakaththai Naesiyaamal pilaiththungal niththiya ratchippaith thinam Aasaiyodu thaeti, neengal ataiyumpati muttilum -puththi 4. Parisuththa koottam allavo? – neengal ellaarum Paran makan thaettam allavo? Tharisikka naattam allavo? – kiristhin ullam Thannilae konndaattam allavo? Purisanai seythavarporpaathaththai manathil unnik Karisanai yodu thaetik kaanath theeyon naanap patip -puththi

PowerPoint Presentation Slides for the song Puththiyaai Nadanthu Vaarungal- புத்தியாய் நடந்து வாருங்கள்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Puththiyaai Nadanthu Vaarungal- புத்தியாய் நடந்து வாருங்கள் PPT Puththiyaai Nadanthu Vaarungal PPT

புத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப் Puththiyaay nadanthu vaarungal – thiruvasanap பூட்டைத் திறந்து பாருங்கள் Poottaைth thiranthu paarungal அனுபல்லவி Anupallavi சத்தியத்தைப் பற்றிக்கொண்டு, Saththiyaththaip pattikkonndu, தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு, Thannaich suththi pannnnikkonndu, நித்தமும் ஜெபம், தருமம், Niththamum Jebam, tharumam, நீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி Neethi seythu, paatikkonndu – puththi சரணங்கள் Saranangal 1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில் 1. Aarutaiya pillaikal neengal? – thiru uraiyil அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூ Arinthu unarnthu paarungalloo சீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள்ளூ ஏதித்த Seerutaiya theyvap pillaikal – neengalloo aethiththa தித்தரிப்பு செய்யும் வகைகள்? Thiththarippu seyyum vakaikal? கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம் Koorudan meyth thirumarai kuriththuch solvathaith thinam ேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே -புத்தி ேrudan aaraaynthu paarththu niththiya oliyil thaanae -puththi 2. ஆவியை அடக்காதிருங்கள்;ளூ – மறை சொல்லுவதை 2. Aaviyai adakkaathirungal;loo – marai solluvathai அசட்டை செய்யாமல் பாருங்கள்ளூ Asattaை seyyaamal paarungalloo ஜீவனை அடையத் தேடுங்கள்ளூ – யேசுக் கிறிஸ்தின் Jeevanai ataiyath thaedungalloo – yaesuk kiristhin சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்ளூ Sinthaiyaith thariththuk kollungalloo மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு Maeviyae Jebam, mantattu, vinnnappam, vaennduthalodu தாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப் -புத்தி Thaavi, yaesuvaip pitiththuth thalaraa nataiyodunnip -puththi 3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் – துதித்துப் போற்றி, 3. Aesuk kiristhaiyan pathaththaith – thuthiththup potti, இன்பமாய்ச் சத்திய வேதத்தை Inpamaaych saththiya vaethaththai வாசித்து ஆராய்ந்து, நலத்தைப் – பிடித்துளத்தில் Vaasiththu aaraaynthu, nalaththaip – pitiththulaththil வைத்துக் கொண்டு, இவ்வுலகத்தை Vaiththuk konndu, ivvulakaththai நேசியாமல் பிழைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம் Naesiyaamal pilaiththungal niththiya ratchippaith thinam ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் -புத்தி Aasaiyodu thaeti, neengal ataiyumpati muttilum -puththi 4. பரிசுத்த கூட்டம் அல்லவோ? – நீங்கள் எல்லாரும் 4. Parisuththa koottam allavo? – neengal ellaarum பரன் மகன் தேட்டம் அல்லவோ? Paran makan thaettam allavo? தரிசிக்க நாட்டம் அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம் Tharisikka naattam allavo? – kiristhin ullam தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ? Thannilae konndaattam allavo? புரிசனை செய்தவர்பொற்பாதத்தை மனதில் உன்னிக் Purisanai seythavarporpaathaththai manathil unnik கரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப் -புத்தி Karisanai yodu thaetik kaanath theeyon naanap patip -puththi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum