🏠 Lyrics Chords Bible

Puthiya Andukulle Ennai Nadathineere - புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே-

புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே-

Song Lyrics
புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே
கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே

அப்பா நன்றி-2
நன்றி நன்றி-2

முந்தினதை நான் நினைக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
அப்பா நன்றி-2
நன்றி நன்றி-2

வியாதியின் கூரிலும் வாதையின் நடுவிலும்
பாதுகாத்து நடத்திவந்தீர்
புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும்
ஜீவன் தந்து நீர் நடத்துவீர்

அப்பா நன்றி -2
நன்றி நன்றி-2

புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே
கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே

புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle Ennai Nadathineere Lyrics in English

Song Lyrics Puthiya aanndukkullae ennai nadaththineerae Kaluku pola uyara elumpi ennai entum parakka seyveerae Appaa nanti-2 Nanti nanti-2 Munthinathai naan ninaikkaamal Poorvamaanathai sinthikkaamal Karththar enakku thantha thaesaththil Vaakkuththaththam niraivaettaுvaar Appaa nanti-2 Nanti nanti-2 Viyaathiyin koorilum vaathaiyin naduvilum Paathukaaththu nadaththivantheer Puthiya aanntilum sukamum pelanum Jeevan thanthu neer nadaththuveer Appaa nanti -2 Nanti nanti-2 Puthiya aanndukkullae ennai nadaththineerae Kaluku pola uyara elumpi ennai entum parakka seyveerae

PowerPoint Presentation Slides for the song புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle Ennai Nadathineere

by clicking the fullscreen button in the Top left. Or you can download புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle Ennai Nadathineere PPT Puthiya Andukulle Ennai Nadathineere PPT

Song Lyrics புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே Puthiya aanndukkullae ennai nadaththineerae கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே Kaluku pola uyara elumpi ennai entum parakka seyveerae அப்பா நன்றி-2 Appaa nanti-2 நன்றி நன்றி-2 Nanti nanti-2 முந்தினதை நான் நினைக்காமல் Munthinathai naan ninaikkaamal பூர்வமானதை சிந்திக்காமல் Poorvamaanathai sinthikkaamal கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில் Karththar enakku thantha thaesaththil வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் Vaakkuththaththam niraivaettaுvaar அப்பா நன்றி-2 Appaa nanti-2 நன்றி நன்றி-2 Nanti nanti-2 வியாதியின் கூரிலும் வாதையின் நடுவிலும் Viyaathiyin koorilum vaathaiyin naduvilum பாதுகாத்து நடத்திவந்தீர் Paathukaaththu nadaththivantheer புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும் Puthiya aanntilum sukamum pelanum ஜீவன் தந்து நீர் நடத்துவீர் Jeevan thanthu neer nadaththuveer அப்பா நன்றி -2 Appaa nanti -2 நன்றி நன்றி-2 Nanti nanti-2 புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே Puthiya aanndukkullae ennai nadaththineerae கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே Kaluku pola uyara elumpi ennai entum parakka seyveerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum