🏠 Lyrics Chords Bible

Puthidhu Puthidhu Undhan Irakkam - புதிது புதிது உந்தன் இரக்கம்

புதிது புதிது உந்தன் இரக்கம்

புதிது புதிது உந்தன் இரக்கம்
காலைதோறும் புதிது
ஒவ்வொரு நாளும் புதிது (2)

முடிவு இல்லாதது
உந்தன் மனதுருக்கம் (2)
விலகி போகாதது
உந்தன் மாகிருபை (2)

விலகாத கிருபை மாறாத அன்பு
கர்த்தர் நல்லவர்
விலகாத கிருபை மாறாத அன்பு
என் கர்த்தர் நல்லவர் (2)
உம் கிருபை என்றுமுள்ளது (2)

கர்த்தரே என் சுதந்தரம்
என்று நான் சொல்லுவேன் (2)
நீரே என் உரிமைச் சொத்து
உம்மையே நம்பியுள்ளேன் (2)

தேடும் அனைவருக்கும்
நன்மைகள் செய்பவரே (2)
நம்பி நான் காத்திருக்கின்றேன்
எழுப்புதல் காணும் வரை (2)

Puthidhu Puthidhu Undhan Irakkam Lyrics in English

Puthithu puthithu unthan irakkam Kaalaithoraுm puthithu Ovvoru naalum puthithu (2) Mutivu illaathathu Unthan manathurukkam (2) Vilaki pokaathathu Unthan maakirupai (2) Vilakaatha kirupai maaraatha anpu Karththar nallavar Vilakaatha kirupai maaraatha anpu En Karththar nallavar (2) Um kirupai entumullathu (2) Karththarae en suthantharam Entu naan solluvaen (2) Neerae en urimaich soththu Ummaiyae nampiyullaen (2) Thaedum anaivarukkum Nanmaikal seypavarae (2) Nampi naan kaaththirukkinten Elupputhal kaanum varai (2)

PowerPoint Presentation Slides for the song Puthidhu Puthidhu Undhan Irakkam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Puthidhu Puthidhu Undhan Irakkam PPT

புதிது புதிது உந்தன் இரக்கம் Puthithu puthithu unthan irakkam காலைதோறும் புதிது Kaalaithoraுm puthithu ஒவ்வொரு நாளும் புதிது (2) Ovvoru naalum puthithu (2) முடிவு இல்லாதது Mutivu illaathathu உந்தன் மனதுருக்கம் (2) Unthan manathurukkam (2) விலகி போகாதது Vilaki pokaathathu உந்தன் மாகிருபை (2) Unthan maakirupai (2) விலகாத கிருபை மாறாத அன்பு Vilakaatha kirupai maaraatha anpu கர்த்தர் நல்லவர் Karththar nallavar விலகாத கிருபை மாறாத அன்பு Vilakaatha kirupai maaraatha anpu என் கர்த்தர் நல்லவர் (2) En Karththar nallavar (2) உம் கிருபை என்றுமுள்ளது (2) Um kirupai entumullathu (2) கர்த்தரே என் சுதந்தரம் Karththarae en suthantharam என்று நான் சொல்லுவேன் (2) Entu naan solluvaen (2) நீரே என் உரிமைச் சொத்து Neerae en urimaich soththu உம்மையே நம்பியுள்ளேன் (2) Ummaiyae nampiyullaen (2) தேடும் அனைவருக்கும் Thaedum anaivarukkum நன்மைகள் செய்பவரே (2) Nanmaikal seypavarae (2) நம்பி நான் காத்திருக்கின்றேன் Nampi naan kaaththirukkinten எழுப்புதல் காணும் வரை (2) Elupputhal kaanum varai (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum