Chords
🏠 Lyrics Chords Bible

Pugazhkindrom Ummaiye - புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்

புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்

Pugazhkindrom Ummaiye
புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்
புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்
உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்தி மகிழ்கின்றோம் (2)
1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்
விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்
விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர்
2. கல்லறை லேகியோனை தேடிச்சென்றீர்
ஆறாயிரம் பேய்களை ஓடச்செய்தீர்
ஆடை அணிந்து அமரச் செய்தீர்
ஆர்வமாய் சாட்சி பகரச்செய்தீர்
3. பெதஸ்தா குளத்து முடவனையே
படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்
இனியும் பாவம் செய்யாதே என்று
எச்சரித்தீரே தேடிச் சென்று
4. தோல்வியில் துவண்ட பேதுருவின்
படகில் ஏறி போதித்தீரே
படகு நிறைய மீன்கள் தந்தீர்
பாவநிலையை உணர வைத்தீர்
5. மரத்தில் அமர்ந்த சகேயுவை
மனமிரங்கி நோக்கினீரே
இறங்கி வாரும் என்று அழைத்து
இரட்சிப்பு தந்து மகிழச் செய்தீர்
6. பர்த்திமேயு குருடனை பார்த்தீரே
பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர்
உந்தன் பின்னே நடக்க வைத்தீர்
உம்மை போற்றி புகழச்செய்தீர்

Pugazhkindrom Ummaiye – புகழ்கின்றோம் Lyrics in English

Pugazhkindrom Ummaiye Pukalkintom ummaiyae pukalkintom Pottip pukalnthu paadukintom Uyarththukirom unnatharae uyarththi makilkintom Pukalkintom punnnniyarae pukalnthu paadukintom Ummaip pukalnthu paadukintom Uyarththi makilkintom (2) 1. Noottaுvath thalaivanai thaettineerae Vaarththaiyai anuppi vaala vaiththeer Visuvaasam perithentu paaraattineer Vinnnaka virunthil idam koduththeer 2. Kallarai laekiyonai thaetichchenteer Aaraayiram paeykalai odachcheytheer Aatai anninthu amarach seytheer Aarvamaay saatchi pakarachcheytheer 3. Pethasthaa kulaththu mudavanaiyae Padukkai eduththu nadakkach seytheer Iniyum paavam seyyaathae entu Echchariththeerae thaetich sentu 4. Tholviyil thuvannda paethuruvin Padakil aeri pothiththeerae Padaku niraiya meenkal thantheer Paavanilaiyai unara vaiththeer 5. Maraththil amarntha sakaeyuvai Manamirangi Nnokkineerae Irangi vaarum entu alaiththu Iratchippu thanthu makilach seytheer 6. Parththimaeyu kurudanai paarththeerae Parisuththar ummaiyae paarkka vaiththeer Unthan pinnae nadakka vaiththeer Ummai potti pukalachcheytheer

PowerPoint Presentation Slides for the song Pugazhkindrom Ummaiye – புகழ்கின்றோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pugazhkindrom Ummaiye – புகழ்கின்றோம் PPT Pugazhkindrom Ummaiye PPT

Pugazhkindrom Ummaiye புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம் Pukalkintom ummaiyae pukalkintom போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம் Pottip pukalnthu paadukintom உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம் Uyarththukirom unnatharae uyarththi makilkintom புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம் Pukalkintom punnnniyarae pukalnthu paadukintom உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம் Ummaip pukalnthu paadukintom உயர்த்தி மகிழ்கின்றோம் (2) Uyarththi makilkintom (2) 1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரே 1. Noottaுvath thalaivanai thaettineerae வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர் Vaarththaiyai anuppi vaala vaiththeer விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர் Visuvaasam perithentu paaraattineer விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர் Vinnnaka virunthil idam koduththeer 2. கல்லறை லேகியோனை தேடிச்சென்றீர் 2. Kallarai laekiyonai thaetichchenteer ஆறாயிரம் பேய்களை ஓடச்செய்தீர் Aaraayiram paeykalai odachcheytheer ஆடை அணிந்து அமரச் செய்தீர் Aatai anninthu amarach seytheer ஆர்வமாய் சாட்சி பகரச்செய்தீர் Aarvamaay saatchi pakarachcheytheer 3. பெதஸ்தா குளத்து முடவனையே 3. Pethasthaa kulaththu mudavanaiyae படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர் Padukkai eduththu nadakkach seytheer இனியும் பாவம் செய்யாதே என்று Iniyum paavam seyyaathae entu எச்சரித்தீரே தேடிச் சென்று Echchariththeerae thaetich sentu 4. தோல்வியில் துவண்ட பேதுருவின் 4. Tholviyil thuvannda paethuruvin படகில் ஏறி போதித்தீரே Padakil aeri pothiththeerae படகு நிறைய மீன்கள் தந்தீர் Padaku niraiya meenkal thantheer பாவநிலையை உணர வைத்தீர் Paavanilaiyai unara vaiththeer 5. மரத்தில் அமர்ந்த சகேயுவை 5. Maraththil amarntha sakaeyuvai மனமிரங்கி நோக்கினீரே Manamirangi Nnokkineerae இறங்கி வாரும் என்று அழைத்து Irangi vaarum entu alaiththu இரட்சிப்பு தந்து மகிழச் செய்தீர் Iratchippu thanthu makilach seytheer 6. பர்த்திமேயு குருடனை பார்த்தீரே 6. Parththimaeyu kurudanai paarththeerae பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர் Parisuththar ummaiyae paarkka vaiththeer உந்தன் பின்னே நடக்க வைத்தீர் Unthan pinnae nadakka vaiththeer உம்மை போற்றி புகழச்செய்தீர் Ummai potti pukalachcheytheer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum