🏠 Lyrics Chords Bible

Puthiya aandin abishegame - புதிய ஆண்டின் அபிஷேகமே

புதிய ஆண்டின் அபிஷேகமே

புதிய ஆண்டின் அபிஷேகமே
நம்மை சுற்றி வலை வீசுதே
புதிய ஆண்டின் அபிஷேகமே
நம்மை சுற்றி சுற்றி வலை வீசுதே

ஓ..ஓ..ஓ…..JESUS

இனி கொண்டாட்டம் கொண்டாட்டமே

கடந்த ஆண்டின் பாரங்களை
இனிமேலும் சுமப்பதில்லை
வாய்க்கால்கள் நிரப்பப்படும்
உன் களஞ்சியத்தில் சேர்க்கப்படும்

கடன் நோய் பாரங்களை
இந்த ஆண்டில் நீக்கிடுவார்
ஒரு வழி அடையும்போது
புது வழி திறந்திடுவார்

Happy Happy New Year

Pudhiya Aandin Abishegame Lyrics in English

Puthiya aanntin apishaekamae Nammai sutti valai veesuthae Puthiya aanntin apishaekamae Nammai sutti sutti valai veesuthae O..o..o…..JESUS Ini konndaattam konndaattamae Kadantha aanntin paarangalai Inimaelum sumappathillai Vaaykkaalkal nirappappadum Un kalanjiyaththil serkkappadum Kadan Nnoy paarangalai Intha aanntil neekkiduvaar Oru vali ataiyumpothu Puthu vali thiranthiduvaar Happy Happy New Year

PowerPoint Presentation Slides for the song Pudhiya Aandin Abishegame

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pudhiya Aandin Abishegame PPT Puthiya aandin abishegame PPT

புதிய ஆண்டின் அபிஷேகமே Puthiya aanntin apishaekamae நம்மை சுற்றி வலை வீசுதே Nammai sutti valai veesuthae புதிய ஆண்டின் அபிஷேகமே Puthiya aanntin apishaekamae நம்மை சுற்றி சுற்றி வலை வீசுதே Nammai sutti sutti valai veesuthae ஓ..ஓ..ஓ…..JESUS O..o..o…..JESUS இனி கொண்டாட்டம் கொண்டாட்டமே Ini konndaattam konndaattamae கடந்த ஆண்டின் பாரங்களை Kadantha aanntin paarangalai இனிமேலும் சுமப்பதில்லை Inimaelum sumappathillai வாய்க்கால்கள் நிரப்பப்படும் Vaaykkaalkal nirappappadum உன் களஞ்சியத்தில் சேர்க்கப்படும் Un kalanjiyaththil serkkappadum கடன் நோய் பாரங்களை Kadan Nnoy paarangalai இந்த ஆண்டில் நீக்கிடுவார் Intha aanntil neekkiduvaar ஒரு வழி அடையும்போது Oru vali ataiyumpothu புது வழி திறந்திடுவார் Puthu vali thiranthiduvaar Happy Happy New Year

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum