🏠 Lyrics Chords Bible

Ithu Aarathanai Neram - இது ஆராதனை நேரம்

இது ஆராதனை நேரம்

இது ஆராதனை நேரம்
துதி பாடி மகிழும் நேரம்
திரியேக தேவனுக்கு
புகழ்மாலை சூட்டும் நேரம்

தேவ சமூகம் மூடும் நேரம்
தேவ அன்பால் நிரம்பும் நேரம்
பாதப்படியில் அமரும் நேரம்
இன்ப சத்தம் கேட்கும் நேரம்

அபிஷேகத்தால் ததும்பும் நேரம்
புது கிருபைகள் பெரும் நேரம்
அனலாக்கப்படும் மகிமையின் நேரம்
தரிசனங்கள் காணும் நேரம்

வெற்றி கோஷத்தால் முழங்கும் நேரம்
தோற்ற சாத்தானை துரத்தும் நேரம்
நேசர் மார்பில் சாய்ந்து மகிழும் நேரம்
முகம் பார்த்திட ஏங்கும் நேரம்

Promodh Johnson – Ithu Aarathanai Neram Lyrics in English

Ithu aaraathanai naeram Thuthi paati makilum naeram Thiriyaeka thaevanukku Pukalmaalai soottum naeram Thaeva samookam moodum naeram Thaeva anpaal nirampum naeram Paathappatiyil amarum naeram Inpa saththam kaetkum naeram Apishaekaththaal thathumpum naeram Puthu kirupaikal perum naeram Analaakkappadum makimaiyin naeram Tharisanangal kaanum naeram Vetti koshaththaal mulangum naeram Thotta saaththaanai thuraththum naeram Naesar maarpil saaynthu makilum naeram Mukam paarththida aengum naeram

PowerPoint Presentation Slides for the song Promodh Johnson – Ithu Aarathanai Neram

by clicking the fullscreen button in the Top left. Or you can download Promodh Johnson – Ithu Aarathanai Neram PPT Ithu Aarathanai Neram PPT

இது ஆராதனை நேரம் Ithu aaraathanai naeram துதி பாடி மகிழும் நேரம் Thuthi paati makilum naeram திரியேக தேவனுக்கு Thiriyaeka thaevanukku புகழ்மாலை சூட்டும் நேரம் Pukalmaalai soottum naeram தேவ சமூகம் மூடும் நேரம் Thaeva samookam moodum naeram தேவ அன்பால் நிரம்பும் நேரம் Thaeva anpaal nirampum naeram பாதப்படியில் அமரும் நேரம் Paathappatiyil amarum naeram இன்ப சத்தம் கேட்கும் நேரம் Inpa saththam kaetkum naeram அபிஷேகத்தால் ததும்பும் நேரம் Apishaekaththaal thathumpum naeram புது கிருபைகள் பெரும் நேரம் Puthu kirupaikal perum naeram அனலாக்கப்படும் மகிமையின் நேரம் Analaakkappadum makimaiyin naeram தரிசனங்கள் காணும் நேரம் Tharisanangal kaanum naeram வெற்றி கோஷத்தால் முழங்கும் நேரம் Vetti koshaththaal mulangum naeram தோற்ற சாத்தானை துரத்தும் நேரம் Thotta saaththaanai thuraththum naeram நேசர் மார்பில் சாய்ந்து மகிழும் நேரம் Naesar maarpil saaynthu makilum naeram முகம் பார்த்திட ஏங்கும் நேரம் Mukam paarththida aengum naeram

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum