🏠 Lyrics Chords Bible

Enakkaai marithaare - எனக்காய் மரித்தாரே

எனக்காய் மரித்தாரே

எனக்காய் மரித்தாரே
இயேசு உயிர்த்தெழுந்தாரே
அவர் மீண்டும் வந்திடுவார்
என்னை சேர்த்து அணைத்துக் கொள்வார்

மரித்தார் உயிர்த்தார்
அவர் மீண்டும் வந்திடுவார்
மரித்தார் அவர் உயிர்த்தார்
என்னை சேர்த்தனைத்து கொள்வார்
ஓஓஓஓ நநநநந

மரணப் படுக்கையிலே
என்னை மீட்டெடுத்தாரே
என்மேல் பாசம் வைத்தவர்
அவருக்காய் பாட செய்தவர்

நேசர் மீட்பர் என்மேல் பாசம் வைத்தவர்
நேசர் என் மீட்பர் என்னை பாட செய்தவர்
ஓஓஓஓ நநநநந

நேச மீட்பர் என்மேல் பாசம் வைத்தவர்
அவர் மரித்தார் உயிர்த்தார்
மீண்டும் வந்திடுவார்
நேசர் என் மீட்பர் என்னை பாட செய்தவர்
அவர் மரித்தார் உயிர்த்தார்
என்னை சேர்த்தனைத்து கொள்வார்
ஓஓஓஓ நநநநந

Prasanna – Enakkaai marithaare Lyrics in English

Enakkaay mariththaarae Yesu uyirththelunthaarae Avar meenndum vanthiduvaar Ennai serththu annaiththuk kolvaar Mariththaar uyirththaar Avar meenndum vanthiduvaar Mariththaar avar uyirththaar Ennai serththanaiththu kolvaar Oooo nanananana Maranap padukkaiyilae Ennai meetteduththaarae Enmael paasam vaiththavar Avarukkaay paada seythavar Naesar meetpar enmael paasam vaiththavar Naesar en meetpar ennai paada seythavar Oooo nanananana Naesa meetpar enmael paasam vaiththavar Avar mariththaar uyirththaar Meenndum vanthiduvaar Naesar en meetpar ennai paada seythavar Avar mariththaar uyirththaar Ennai serththanaiththu kolvaar Oooo nanananana

PowerPoint Presentation Slides for the song Prasanna – Enakkaai marithaare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Prasanna – Enakkaai marithaare PPT Enakkaai marithaare PPT

எனக்காய் மரித்தாரே Enakkaay mariththaarae இயேசு உயிர்த்தெழுந்தாரே Yesu uyirththelunthaarae அவர் மீண்டும் வந்திடுவார் Avar meenndum vanthiduvaar என்னை சேர்த்து அணைத்துக் கொள்வார் Ennai serththu annaiththuk kolvaar மரித்தார் உயிர்த்தார் Mariththaar uyirththaar அவர் மீண்டும் வந்திடுவார் Avar meenndum vanthiduvaar மரித்தார் அவர் உயிர்த்தார் Mariththaar avar uyirththaar என்னை சேர்த்தனைத்து கொள்வார் Ennai serththanaiththu kolvaar ஓஓஓஓ நநநநந Oooo nanananana மரணப் படுக்கையிலே Maranap padukkaiyilae என்னை மீட்டெடுத்தாரே Ennai meetteduththaarae என்மேல் பாசம் வைத்தவர் Enmael paasam vaiththavar அவருக்காய் பாட செய்தவர் Avarukkaay paada seythavar நேசர் மீட்பர் என்மேல் பாசம் வைத்தவர் Naesar meetpar enmael paasam vaiththavar நேசர் என் மீட்பர் என்னை பாட செய்தவர் Naesar en meetpar ennai paada seythavar ஓஓஓஓ நநநநந Oooo nanananana நேச மீட்பர் என்மேல் பாசம் வைத்தவர் Naesa meetpar enmael paasam vaiththavar அவர் மரித்தார் உயிர்த்தார் Avar mariththaar uyirththaar மீண்டும் வந்திடுவார் Meenndum vanthiduvaar நேசர் என் மீட்பர் என்னை பாட செய்தவர் Naesar en meetpar ennai paada seythavar அவர் மரித்தார் உயிர்த்தார் Avar mariththaar uyirththaar என்னை சேர்த்தனைத்து கொள்வார் Ennai serththanaiththu kolvaar ஓஓஓஓ நநநநந Oooo nanananana

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum