🏠 Lyrics Chords Bible

Abishekam Perumazhaiyai - அபிஷேகம் பெருமழையாய்

அபிஷேகம் பெருமழையாய்

அபிஷேகம் பெருமழையாய்
எங்கும் பொழிந்திடும் காலமிது
ஆவியானவர் வல்லமையாய்
அசைவாடும் நேரமிது
ஊற்றப்படுதே அபிஷேகமே
நிரம்பிடுதே நம் இதயங்களே

நிரம்பி நிரம்பி வழிகின்றதே
பொங்கிப் பொங்கி பாய்கின்றதே
அபிஷேகமே அபிஷேகமே
வல்லமையின் அபிஷேகமே

நுகங்களை உடைத்திடும் அபிஷேகமே
கட்டுகளை அறுத்திடும் அபிஷேகமே – அபிஷேகமே

ஜீவநதியிலே மூழ்கிடுவோம்
வல்லமையால் நாம் நிரம்பிடுவோம் – அபிஷேகமே

மேல்வீட்டில் இறங்கின அக்கினியே
மீண்டும் இந்நாளில் இறங்கட்டுமே – அபிஷேகமே

இயேசுவின் நாமத்தில் கூடிவந்தோம்
உயிர்பிக்கும் வல்லமை காண வந்தோம் – அபிஷேகமே

Pr.R.Reegan Gomez – Abishekam Perumazhaiyai Lyrics in English

Apishaekam perumalaiyaay Engum polinthidum kaalamithu Aaviyaanavar vallamaiyaay Asaivaadum naeramithu Oottappaduthae apishaekamae Nirampiduthae nam ithayangalae Nirampi nirampi valikintathae Pongip pongi paaykintathae Apishaekamae apishaekamae Vallamaiyin apishaekamae Nukangalai utaiththidum apishaekamae Kattukalai araுththidum apishaekamae – apishaekamae Jeevanathiyilae moolkiduvom Vallamaiyaal naam nirampiduvom – apishaekamae Maelveettil irangina akkiniyae Meenndum innaalil irangattumae – apishaekamae Yesuvin naamaththil kootivanthom Uyirpikkum vallamai kaana vanthom – apishaekamae

PowerPoint Presentation Slides for the song Pr.R.Reegan Gomez – Abishekam Perumazhaiyai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pr.R.Reegan Gomez – Abishekam Perumazhaiyai PPT Abishekam Perumazhaiyai PPT

அபிஷேகம் பெருமழையாய் Apishaekam perumalaiyaay எங்கும் பொழிந்திடும் காலமிது Engum polinthidum kaalamithu ஆவியானவர் வல்லமையாய் Aaviyaanavar vallamaiyaay அசைவாடும் நேரமிது Asaivaadum naeramithu ஊற்றப்படுதே அபிஷேகமே Oottappaduthae apishaekamae நிரம்பிடுதே நம் இதயங்களே Nirampiduthae nam ithayangalae நிரம்பி நிரம்பி வழிகின்றதே Nirampi nirampi valikintathae பொங்கிப் பொங்கி பாய்கின்றதே Pongip pongi paaykintathae அபிஷேகமே அபிஷேகமே Apishaekamae apishaekamae வல்லமையின் அபிஷேகமே Vallamaiyin apishaekamae நுகங்களை உடைத்திடும் அபிஷேகமே Nukangalai utaiththidum apishaekamae கட்டுகளை அறுத்திடும் அபிஷேகமே – அபிஷேகமே Kattukalai araுththidum apishaekamae – apishaekamae ஜீவநதியிலே மூழ்கிடுவோம் Jeevanathiyilae moolkiduvom வல்லமையால் நாம் நிரம்பிடுவோம் – அபிஷேகமே Vallamaiyaal naam nirampiduvom – apishaekamae மேல்வீட்டில் இறங்கின அக்கினியே Maelveettil irangina akkiniyae மீண்டும் இந்நாளில் இறங்கட்டுமே – அபிஷேகமே Meenndum innaalil irangattumae – apishaekamae இயேசுவின் நாமத்தில் கூடிவந்தோம் Yesuvin naamaththil kootivanthom உயிர்பிக்கும் வல்லமை காண வந்தோம் – அபிஷேகமே Uyirpikkum vallamai kaana vanthom – apishaekamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum