🏠 Lyrics Chords Bible

Megasthampamaai akkinisthampamai - மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்

மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்

மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே(2)
ஓரேபின் அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே(2)

உங்க முகத்தை பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்(2)

மகிமையின் மேகமாய்
அபிஷேக தைலமாய்
என்னை நிரப்ப வேண்டுமே (2)

சீனாய் மலையின் அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே (2)

இரவும் பகலும்
உந்தன்(உங்க) பாதம் அமரணும்
இவ்வுலகம் மறக்கணும்(2)

மோசேயை போலவே
முகமுகமாக பார்க்கணும் (2)

Pr.Nithy Elson – Megasthampamaai akkinisthampamai Lyrics in English

Maekasthampamaay akkinisthampamaay Ennai nirappa vaenndumae(2) Oraepin anupavam Ovvoru naalum thaarumae(2) Unga mukaththai paarkkanum Ummodu paesanum Unga siththam ariyanum Naan umakkaay vaalanum(2) Makimaiyin maekamaay Apishaeka thailamaay Ennai nirappa vaenndumae (2) Seenaay malaiyin anupavam Ovvoru naalum thaarumae (2) Iravum pakalum Unthan(unga) paatham amaranum Ivvulakam marakkanum(2) Mosesyai polavae Mukamukamaaka paarkkanum (2)

PowerPoint Presentation Slides for the song Pr.Nithy Elson – Megasthampamaai akkinisthampamai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pr.Nithy Elson – Megasthampamaai akkinisthampamai PPT Megasthampamaai akkinisthampamai PPT

மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் Maekasthampamaay akkinisthampamaay என்னை நிரப்ப வேண்டுமே(2) Ennai nirappa vaenndumae(2) ஓரேபின் அனுபவம் Oraepin anupavam ஒவ்வொரு நாளும் தாருமே(2) Ovvoru naalum thaarumae(2) உங்க முகத்தை பார்க்கணும் Unga mukaththai paarkkanum உம்மோடு பேசணும் Ummodu paesanum உங்க சித்தம் அறியணும் Unga siththam ariyanum நான் உமக்காய் வாழணும்(2) Naan umakkaay vaalanum(2) மகிமையின் மேகமாய் Makimaiyin maekamaay அபிஷேக தைலமாய் Apishaeka thailamaay என்னை நிரப்ப வேண்டுமே (2) Ennai nirappa vaenndumae (2) சீனாய் மலையின் அனுபவம் Seenaay malaiyin anupavam ஒவ்வொரு நாளும் தாருமே (2) Ovvoru naalum thaarumae (2) இரவும் பகலும் Iravum pakalum உந்தன்(உங்க) பாதம் அமரணும் Unthan(unga) paatham amaranum இவ்வுலகம் மறக்கணும்(2) Ivvulakam marakkanum(2) மோசேயை போலவே Mosesyai polavae முகமுகமாக பார்க்கணும் (2) Mukamukamaaka paarkkanum (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum