🏠 Lyrics Chords Bible

Nandri nandri nandri yesuve - நன்றி நன்றி நன்றி இயேசுவே

நன்றி நன்றி நன்றி இயேசுவே

நன்றி நன்றி நன்றி இயேசுவே
உமக்கு நன்றி நன்றி நன்றி இயேசுவே – 2
Thank you,Thank you,Thank you,
Jesus-(2)For you

கடந்த நாட்கள் கண்மணிபோல
பாதுகாத்த நன்றி இயேசுவே
ஜீவனை தந்து சுகத்தை தந்து
நடத்தி வந்த நன்றி இயேசுவே -(2)

நன்றி இயேசுவே -(4) உமக்கு
நன்றி இயேசுவே -2

தாயைப்போல அன்பு காட்டி
அரவணைத்த நன்றி இயேசுவே
தந்தையை போல தோளில் சுமந்து
தாங்கி வந்த நன்றி இயேசுவே -(2)

நன்றி இயேசுவே -(4) உமக்கு
நன்றி இயேசுவே -2)

அற்பமான என்னையும் நினைத்து
ஆசீர்வதித்த நன்றி இயேசுவே
ஊழியம் தந்து கனத்தை தந்து
உயர்த்தி வைத்த நன்றி இயேசுவே-(2)

நன்றி இயேசுவே -(4) உமக்கு
நன்றி இயேசுவே -2

Pr.Lazar Daniel – Nandri nandri nandri yesuve Lyrics in English

Nanti nanti nanti Yesuvae Umakku nanti nanti nanti Yesuvae – 2 Thank you,Thank you,Thank you, Jesus-(2)For you Kadantha naatkal kannmannipola Paathukaaththa nanti Yesuvae Jeevanai thanthu sukaththai thanthu Nadaththi vantha nanti Yesuvae -(2) Nanti Yesuvae -(4) umakku Nanti Yesuvae -2 Thaayaippola anpu kaatti Aravannaiththa nanti Yesuvae Thanthaiyai pola tholil sumanthu Thaangi vantha nanti Yesuvae -(2) Nanti Yesuvae -(4) umakku Nanti Yesuvae -2) Arpamaana ennaiyum ninaiththu Aaseervathiththa nanti Yesuvae Ooliyam thanthu kanaththai thanthu Uyarththi vaiththa nanti Yesuvae-(2) Nanti Yesuvae -(4) umakku Nanti Yesuvae -2

PowerPoint Presentation Slides for the song Pr.Lazar Daniel – Nandri nandri nandri yesuve

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pr.Lazar Daniel – Nandri nandri nandri yesuve PPT Nandri nandri nandri yesuve PPT

நன்றி நன்றி நன்றி இயேசுவே Nanti nanti nanti Yesuvae உமக்கு நன்றி நன்றி நன்றி இயேசுவே – 2 Umakku nanti nanti nanti Yesuvae – 2 Thank you,Thank you,Thank you, Jesus-(2)For you கடந்த நாட்கள் கண்மணிபோல Kadantha naatkal kannmannipola பாதுகாத்த நன்றி இயேசுவே Paathukaaththa nanti Yesuvae ஜீவனை தந்து சுகத்தை தந்து Jeevanai thanthu sukaththai thanthu நடத்தி வந்த நன்றி இயேசுவே -(2) Nadaththi vantha nanti Yesuvae -(2) நன்றி இயேசுவே -(4) உமக்கு Nanti Yesuvae -(4) umakku நன்றி இயேசுவே -2 Nanti Yesuvae -2 தாயைப்போல அன்பு காட்டி Thaayaippola anpu kaatti அரவணைத்த நன்றி இயேசுவே Aravannaiththa nanti Yesuvae தந்தையை போல தோளில் சுமந்து Thanthaiyai pola tholil sumanthu தாங்கி வந்த நன்றி இயேசுவே -(2) Thaangi vantha nanti Yesuvae -(2) நன்றி இயேசுவே -(4) உமக்கு Nanti Yesuvae -(4) umakku நன்றி இயேசுவே -2) Nanti Yesuvae -2) அற்பமான என்னையும் நினைத்து Arpamaana ennaiyum ninaiththu ஆசீர்வதித்த நன்றி இயேசுவே Aaseervathiththa nanti Yesuvae ஊழியம் தந்து கனத்தை தந்து Ooliyam thanthu kanaththai thanthu உயர்த்தி வைத்த நன்றி இயேசுவே-(2) Uyarththi vaiththa nanti Yesuvae-(2) நன்றி இயேசுவே -(4) உமக்கு Nanti Yesuvae -(4) umakku நன்றி இயேசுவே -2 Nanti Yesuvae -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum