🏠 Lyrics Chords Bible

Ummai Nesikkum Pothellam - உம்மை நேசிக்கும் போதெல்லாம்

உம்மை நேசிக்கும் போதெல்லாம்

உம்மை நேசிக்கும் போதெல்லாம்
நான் என்னையே மறக்கின்றேன்
உம் அன்பை நினைக்கிறேன்
நான் என்னையே தருகிறேன்

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

நேசத்தின் மிகுதியால் – என்
நெஞ்சமெல்லாம் பொங்குதய்யா
நித்தமும் நான் பாடிடுவேன்
என் நேசருக்காய் (இயேசுவுக்காய்)
வாழ்ந்திடுவேன்

வாழ்க ராஜா இயேசு ராஜா (2)
வாழ்க ராஜா இயேசு ராஜா (2)

வேதத்தின் வெளிச்சமே – தேவ
நேசத்தின் உச்சிதமே
வாக்குத்தத்தம் தந்தவரே
நிறைவேற்றியே முடிப்பவரே

நன்றி ராஜா இயேசு ராஜா (2)
நன்றி ராஜா இயேசு ராஜா (2)

உலகத்தின் இன்பங்களை – நான்
உதறி தள்ளி விட்டேன்
நேசக்கரம் நீட்டி என்னை -உம்
பாசத்தோடு அணைத்தீரே

அல்லேலூயா ஆல்லேலூயா (2)
அல்லேலூயா ஆல்லேலூயா (2)

இயேசு ராஜா வாரும் ராஜா
மணவாளா மாரநாதா (2)

Pr.John V.Surgumaran – Ummai Nesikkum Pothellam Lyrics in English

Ummai naesikkum pothellaam Naan ennaiyae marakkinten Um anpai ninaikkiraேn Naan ennaiyae tharukiraேn Alleluya Alleluya (2) Alleluya Alleluya (2) Naesaththin mikuthiyaal – en Nenjamellaam ponguthayyaa Niththamum naan paadiduvaen En naesarukkaay (Yesuvukkaay) Vaalnthiduvaen Vaalka raajaa Yesu raajaa (2) Vaalka raajaa Yesu raajaa (2) Vaethaththin velichchamae – thaeva Naesaththin uchchithamae Vaakkuththaththam thanthavarae Niraivaettiyae mutippavarae Nanti raajaa Yesu raajaa (2) Nanti raajaa Yesu raajaa (2) Ulakaththin inpangalai – naan Uthari thalli vittaேn Naesakkaram neetti ennai -um Paasaththodu annaiththeerae Alleluya aallaelooyaa (2) Alleluya aallaelooyaa (2) Yesu raajaa vaarum raajaa Manavaalaa maaranaathaa (2)

PowerPoint Presentation Slides for the song Pr.John V.Surgumaran – Ummai Nesikkum Pothellam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pr.John V.Surgumaran – Ummai Nesikkum Pothellam PPT Ummai Nesikkum Pothellam PPT

உம்மை நேசிக்கும் போதெல்லாம் Ummai naesikkum pothellaam நான் என்னையே மறக்கின்றேன் Naan ennaiyae marakkinten உம் அன்பை நினைக்கிறேன் Um anpai ninaikkiraேn நான் என்னையே தருகிறேன் Naan ennaiyae tharukiraேn அல்லேலூயா அல்லேலூயா (2) Alleluya Alleluya (2) அல்லேலூயா அல்லேலூயா (2) Alleluya Alleluya (2) நேசத்தின் மிகுதியால் – என் Naesaththin mikuthiyaal – en நெஞ்சமெல்லாம் பொங்குதய்யா Nenjamellaam ponguthayyaa நித்தமும் நான் பாடிடுவேன் Niththamum naan paadiduvaen என் நேசருக்காய் (இயேசுவுக்காய்) En naesarukkaay (Yesuvukkaay) வாழ்ந்திடுவேன் Vaalnthiduvaen வாழ்க ராஜா இயேசு ராஜா (2) Vaalka raajaa Yesu raajaa (2) வாழ்க ராஜா இயேசு ராஜா (2) Vaalka raajaa Yesu raajaa (2) வேதத்தின் வெளிச்சமே – தேவ Vaethaththin velichchamae – thaeva நேசத்தின் உச்சிதமே Naesaththin uchchithamae வாக்குத்தத்தம் தந்தவரே Vaakkuththaththam thanthavarae நிறைவேற்றியே முடிப்பவரே Niraivaettiyae mutippavarae நன்றி ராஜா இயேசு ராஜா (2) Nanti raajaa Yesu raajaa (2) நன்றி ராஜா இயேசு ராஜா (2) Nanti raajaa Yesu raajaa (2) உலகத்தின் இன்பங்களை – நான் Ulakaththin inpangalai – naan உதறி தள்ளி விட்டேன் Uthari thalli vittaேn நேசக்கரம் நீட்டி என்னை -உம் Naesakkaram neetti ennai -um பாசத்தோடு அணைத்தீரே Paasaththodu annaiththeerae அல்லேலூயா ஆல்லேலூயா (2) Alleluya aallaelooyaa (2) அல்லேலூயா ஆல்லேலூயா (2) Alleluya aallaelooyaa (2) இயேசு ராஜா வாரும் ராஜா Yesu raajaa vaarum raajaa மணவாளா மாரநாதா (2) Manavaalaa maaranaathaa (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum