🏠 Lyrics Chords Bible

Yaave win seiyalkal athisayamaanavaigal - யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள்

யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள்

யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள்
யாவேவின் செயல்கள் அற்புதமானவைகள் -2

யாவே எந்தன் யாவே
உம் கிருபை மேலானது

உலகத்தை படைத்தவர் யாவே
உயிரோடு இருப்பவர் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் படைப்பு மேலானது -2

சர்வ வல்லவரும் யாவே
சர்வ சிருஷ்டிகரும் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் மகிமை மேலானது -2

பரிசுத்தம் நிறைந்தவர் யாவே
பாவத்தை மன்னிப்பவர் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் இரக்கம் மேலானது -2

Pr.Isravel SoundarRaj – Yaave win seiyalkal athisayamaanavaigal Lyrics in English

Yaavaevin seyalkal athisayamaanavaikal Yaavaevin seyalkal arputhamaanavaikal -2 Yaavae enthan yaavae Um kirupai maelaanathu Ulakaththai pataiththavar yaavae Uyirodu iruppavar yaavae -2 Yaavae enthan yaavae Um pataippu maelaanathu -2 Sarva vallavarum yaavae Sarva sirushtikarum yaavae -2 Yaavae enthan yaavae Um makimai maelaanathu -2 Parisuththam nirainthavar yaavae Paavaththai mannippavar yaavae -2 Yaavae enthan yaavae Um irakkam maelaanathu -2

PowerPoint Presentation Slides for the song Pr.Isravel SoundarRaj – Yaave win seiyalkal athisayamaanavaigal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pr.Isravel SoundarRaj – Yaave win seiyalkal athisayamaanavaigal PPT Yaave win seiyalkal athisayamaanavaigal PPT

யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள் Yaavaevin seyalkal athisayamaanavaikal யாவேவின் செயல்கள் அற்புதமானவைகள் -2 Yaavaevin seyalkal arputhamaanavaikal -2 யாவே எந்தன் யாவே Yaavae enthan yaavae உம் கிருபை மேலானது Um kirupai maelaanathu உலகத்தை படைத்தவர் யாவே Ulakaththai pataiththavar yaavae உயிரோடு இருப்பவர் யாவே -2 Uyirodu iruppavar yaavae -2 யாவே எந்தன் யாவே Yaavae enthan yaavae உம் படைப்பு மேலானது -2 Um pataippu maelaanathu -2 சர்வ வல்லவரும் யாவே Sarva vallavarum yaavae சர்வ சிருஷ்டிகரும் யாவே -2 Sarva sirushtikarum yaavae -2 யாவே எந்தன் யாவே Yaavae enthan yaavae உம் மகிமை மேலானது -2 Um makimai maelaanathu -2 பரிசுத்தம் நிறைந்தவர் யாவே Parisuththam nirainthavar yaavae பாவத்தை மன்னிப்பவர் யாவே -2 Paavaththai mannippavar yaavae -2 யாவே எந்தன் யாவே Yaavae enthan yaavae உம் இரக்கம் மேலானது -2 Um irakkam maelaanathu -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum