🏠 Lyrics Chords Bible

Pottri Thuthi Pugalnthu Thuthi - போற்றித் துதி புகழ்ந்து துதி

போற்றித் துதி புகழ்ந்து துதி

பல்லவி

போற்றித் துதி புகழ்ந்து துதி – உந்தன்
பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி

சரணங்கள்

1. தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் – இந்தத்
தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய்
கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் – பொல்லாக்
கருமங்கள் யாவையும் போக்க வந்தார் – போற்றி

2. தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் – நாம்
தீயி லகப்படாமல் தூக்க வந்தார்;
பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் – நித்திய
பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார் – போற்றி

3. பொல்லாத உலகத்தின் மாய்கையாலே – சாத்தான்
போதிக்கிறான் உன்னை வாதிக்கிறான்
நில்லாதே பாவி நீ நில்லாதே – அங்கே
நிற்கும் அந்தப் பாதை தான் பொல்லாததே – போற்றி

4. மேலான இரட்சிப்பை கூறுகின்ற – இந்த
மேன்மையுள்ள இரட்சகரைப் பாராயோ,
வாராயோ பாவி நீ கேளாயோ? இப்போ
பராபரனை வந்து சரண் அடையாயோ? – போற்றி

Pottri Thuthi Pugalnthu Thuthi - போற்றித் துதி புகழ்ந்து துதி Lyrics in English

Pallavi Pottith thuthi pukalnthu thuthi – unthan Parisuththa naayakanai aettith thuthi Saranangal 1. Thanthaar Yesu suthanai engalukkaay – inthath Tharannithanil pokavittar maanidarkkaay Kanma vinaiyellaam theerkka vanthaar – pollaak Karumangal yaavaiyum pokka vanthaar – potti 2. Theeraatha vishamellaam theerkka vanthaar – naam Theeyi lakappadaamal thookka vanthaar; Paavaththil mariththorai uyirppippaar – niththiya Paathaalaththil povoraith thappuvippaar – potti 3. Pollaatha ulakaththin maaykaiyaalae – saaththaan Pothikkiraan unnai vaathikkiraan Nillaathae paavi nee nillaathae – angae Nirkum anthap paathai thaan pollaathathae – potti 4. Maelaana iratchippai kooraுkinta – intha Maenmaiyulla iratchakaraip paaraayo, Vaaraayo paavi nee kaelaayo? Ippo Paraaparanai vanthu sarann ataiyaayo? – potti

PowerPoint Presentation Slides for the song Pottri Thuthi Pugalnthu Thuthi - போற்றித் துதி புகழ்ந்து துதி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pottri Thuthi Pugalnthu Thuthi - போற்றித் துதி புகழ்ந்து துதி PPT Pottri Thuthi Pugalnthu Thuthi PPT

பல்லவி Pallavi போற்றித் துதி புகழ்ந்து துதி – உந்தன் Pottith thuthi pukalnthu thuthi – unthan பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி Parisuththa naayakanai aettith thuthi சரணங்கள் Saranangal 1. தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் – இந்தத் 1. Thanthaar Yesu suthanai engalukkaay – inthath தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய் Tharannithanil pokavittar maanidarkkaay கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் – பொல்லாக் Kanma vinaiyellaam theerkka vanthaar – pollaak கருமங்கள் யாவையும் போக்க வந்தார் – போற்றி Karumangal yaavaiyum pokka vanthaar – potti 2. தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் – நாம் 2. Theeraatha vishamellaam theerkka vanthaar – naam தீயி லகப்படாமல் தூக்க வந்தார்; Theeyi lakappadaamal thookka vanthaar; பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் – நித்திய Paavaththil mariththorai uyirppippaar – niththiya பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார் – போற்றி Paathaalaththil povoraith thappuvippaar – potti 3. பொல்லாத உலகத்தின் மாய்கையாலே – சாத்தான் 3. Pollaatha ulakaththin maaykaiyaalae – saaththaan போதிக்கிறான் உன்னை வாதிக்கிறான் Pothikkiraan unnai vaathikkiraan நில்லாதே பாவி நீ நில்லாதே – அங்கே Nillaathae paavi nee nillaathae – angae நிற்கும் அந்தப் பாதை தான் பொல்லாததே – போற்றி Nirkum anthap paathai thaan pollaathathae – potti 4. மேலான இரட்சிப்பை கூறுகின்ற – இந்த 4. Maelaana iratchippai kooraுkinta – intha மேன்மையுள்ள இரட்சகரைப் பாராயோ, Maenmaiyulla iratchakaraip paaraayo, வாராயோ பாவி நீ கேளாயோ? இப்போ Vaaraayo paavi nee kaelaayo? Ippo பராபரனை வந்து சரண் அடையாயோ? – போற்றி Paraaparanai vanthu sarann ataiyaayo? – potti

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum