🏠 Lyrics Chords Bible

Potruvom Devanai - போற்றுவோம் தேவனை

போற்றுவோம் தேவனை

போற்றுவோம் தேவனை
இன்றும் என்றுமாய்
ஆவியுடன் உண்மையுடன்
ஆராதிப்போம் இயேசுவை

சென்ற நாளினில் சுகமுடன்
காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்
தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே
என்றும் சொந்தமாய்

தேவ ஜனத்தின் ஆகாரமாம்
மன்னா புசித்து ஜீவித்தாரே
என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்
என்றும் வளருவோம்

தேவ கிருபை தங்கிடவே
தேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்
நொறுங்கியே உண்மை மனதுடன்
என்றும் தொழுகுவோம்

தேவ ஆலயம் மகிமையால்
நிரம்பி தங்கிட ஆராதிப்போம்
துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே
சாற்றி ஆராதிப்போம்

Potruvom Devanai Lyrics in English

Pottaுvom thaevanai Intum entumaay Aaviyudan unnmaiyudan Aaraathippom Yesuvai Senta naalinil sukamudan Kaaththa thaevanai sthoththirippom Thanthaen enthanai vanthaen paathamae Entum sonthamaay Thaeva janaththin aakaaramaam Mannaa pusiththu jeeviththaarae Entum jeeviththida Karththar Yesuvil Entum valaruvom Thaeva kirupai thangidavae Thaeva thaevanai aaraathippom – ullam Noraுngiyae unnmai manathudan Entum tholukuvom Thaeva aalayam makimaiyaal Nirampi thangida aaraathippom Thuthi paliyudan potti pukalnthumae Saatti aaraathippom

PowerPoint Presentation Slides for the song Potruvom Devanai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Potruvom Devanai PPT

போற்றுவோம் தேவனை Pottaுvom thaevanai இன்றும் என்றுமாய் Intum entumaay ஆவியுடன் உண்மையுடன் Aaviyudan unnmaiyudan ஆராதிப்போம் இயேசுவை Aaraathippom Yesuvai சென்ற நாளினில் சுகமுடன் Senta naalinil sukamudan காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம் Kaaththa thaevanai sthoththirippom தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே Thanthaen enthanai vanthaen paathamae என்றும் சொந்தமாய் Entum sonthamaay தேவ ஜனத்தின் ஆகாரமாம் Thaeva janaththin aakaaramaam மன்னா புசித்து ஜீவித்தாரே Mannaa pusiththu jeeviththaarae என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில் Entum jeeviththida Karththar Yesuvil என்றும் வளருவோம் Entum valaruvom தேவ கிருபை தங்கிடவே Thaeva kirupai thangidavae தேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம் Thaeva thaevanai aaraathippom – ullam நொறுங்கியே உண்மை மனதுடன் Noraுngiyae unnmai manathudan என்றும் தொழுகுவோம் Entum tholukuvom தேவ ஆலயம் மகிமையால் Thaeva aalayam makimaiyaal நிரம்பி தங்கிட ஆராதிப்போம் Nirampi thangida aaraathippom துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே Thuthi paliyudan potti pukalnthumae சாற்றி ஆராதிப்போம் Saatti aaraathippom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum