Chords
🏠 Lyrics Chords Bible

Potrum Potrum Punniya Naadarai - போற்றும் போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!

போற்றும் போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;
போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.

2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;
பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து
வானலோக வாசலைத் திறந்தார்.
மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!
வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!
அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,
வல்லநாதா, கருணை நாயகா!

3. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்;
போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக
ஆட்சிசெய்வார் நித்திய காலமும்;
ஏக ராஜா, மாட்சிமையோடு வந்து,
இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன்;
லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்.

Potrum Potrum Punniya Naadarai Lyrics in English

1. Pottaுm, pottaுm! Punnnniya naatharaip pottaுm! Vaanor kootip paadavum inpamaay, Paarilaeyum naama sangaீrththanam seyya; Maanthar yaarum, vaarum aananthamaay. Naesa maeyppan karaththil aenthumaaraு Yesu naathar nammaiyum thaanguvaar; Pottaுm, pottaுm! Theyva kumaaranaip pottaுm! Paathukaaththu niththamum poshippaar. 2. Pottaுm, pottaுm! Punnnniya naatharaip pottaுm! Paavam pokkap paarinil jenmiththaar; Paadupattup piraanath thiyaakamum seythu Vaanaloka vaasalaith thiranthaar. Maa karththaavae, Sthoththiram entum entum! Vaalka, vaalka, jekaththu ratchakaa! Arul naathaa, maasanukaa paranjaோthi, Vallanaathaa, karunnai naayakaa! 3. Pottaுm, pottaுm! Punnnniya naatharaip pottaுm! Vinnnum mannnum isainthu paadavum; Pottaுm, pottaுm, meetpar makaththuvamaaka Aatchiseyvaar niththiya kaalamum; Aeka raajaa, maatchimaiyodu vanthu, Yesu svaami, poomiyil aalumaen; Lokam engum neethiyin sengaோlai ochchi Jothiyaakap paalanam pannnumaen.

PowerPoint Presentation Slides for the song Potrum Potrum Punniya Naadarai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Potrum Potrum Punniya Naadarai PPT

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! 1. Pottaுm, pottaுm! Punnnniya naatharaip pottaுm! வானோர் கூடிப் பாடவும் இன்பமாய், Vaanor kootip paadavum inpamaay, பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய; Paarilaeyum naama sangaீrththanam seyya; மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய். Maanthar yaarum, vaarum aananthamaay. நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு Naesa maeyppan karaththil aenthumaaraு இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்; Yesu naathar nammaiyum thaanguvaar; போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்! Pottaுm, pottaுm! Theyva kumaaranaip pottaுm! பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். Paathukaaththu niththamum poshippaar. 2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! 2. Pottaுm, pottaுm! Punnnniya naatharaip pottaுm! பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்; Paavam pokkap paarinil jenmiththaar; பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து Paadupattup piraanath thiyaakamum seythu வானலோக வாசலைத் திறந்தார். Vaanaloka vaasalaith thiranthaar. மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்! Maa karththaavae, Sthoththiram entum entum! வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா! Vaalka, vaalka, jekaththu ratchakaa! அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி, Arul naathaa, maasanukaa paranjaோthi, வல்லநாதா, கருணை நாயகா! Vallanaathaa, karunnai naayakaa! 3. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! 3. Pottaுm, pottaுm! Punnnniya naatharaip pottaுm! விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்; Vinnnum mannnum isainthu paadavum; போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக Pottaுm, pottaுm, meetpar makaththuvamaaka ஆட்சிசெய்வார் நித்திய காலமும்; Aatchiseyvaar niththiya kaalamum; ஏக ராஜா, மாட்சிமையோடு வந்து, Aeka raajaa, maatchimaiyodu vanthu, இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன்; Yesu svaami, poomiyil aalumaen; லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி Lokam engum neethiyin sengaோlai ochchi ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன். Jothiyaakap paalanam pannnumaen.

Potrum Potrum Punniya Naadarai Song Meaning

1. Praise, praise! Praise the Lord!
Let the birds join together and sing joyfully,
To perform nama sankirtana even in Pari;
Mandar no one, come happily.
To be carried in the arms of a friendly shepherd
Jesus will bear us;
Praise, praise! Praise the Son of God!
Protects and nourishes forever.

2. Praise, praise! Praise the Lord!
He was born in Parin to get rid of sin;
Strive and sacrifice
He opened the heavenly gate.
Praise the Lord, forever and ever!
Hail, Hail, Jagatu Ratsaka!
Arul Natha, Masanuka Paranjodi,
Vallanatha, merciful hero!

3. Praise, praise! Praise the Lord!
Let heaven and earth sing in unison;
Praise, praise, Redeemer in majesty
He will rule forever and ever;
Eka Raja, coming in majesty,
Lord Jesus, Lord on earth;
The scepter of justice is everywhere in the world
Become a torch.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum