Chords
🏠 Lyrics Chords Bible

Pothum Neenga Pothum - போதும் நீங்க போதும்

போதும் நீங்க போதும்

போதும் நீங்க போதும்
உம் சமூகம் உம் பிரசன்னம்

எப்போதும் நீர்தானையா
என்முன்னே நீர்தானையா
இயேசையா என் மீட்பரே

உம் விருப்பம் செய்வதுதான்
என் வாழ்வின் ஏக்கமையா
இதுதானே என் உணவு
இதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன்
இயேசையா என் மீட்பரே

என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்
ஏங்கி தினம் தவிக்கின்றது
ஜீவனுள்ள என் தேவனே
என் பார்வையெல்லாம் உம்மேல்தானே
இயேசையா என் மீட்பரே

உம் சமூகம் வாழ்கின்ற நான்
உண்மையிலே பக்கியவான்
எப்போதும் உம்மைத் துதிப்பேன்
எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்
இயேசையா என் மீட்பரே

இவ்வுலக வாழ்வைவிட
உம் சமூகம் மேலானது
பெலத்தின் மேலே பெலனடைவேன்
வருகையிலே உம்மைக் காண்பேன்
இயேசையா என் மீட்பரே

அழுகையெல்லாம் ஆனந்த
நீரூற்றாக மாற்றுகிறீர்
குளங்களெல்லாம் நிரம்புதையா
உம் வல்லமை மழையாலே
இயேசையா என் மீட்பரே

Pothum neenga pothum Lyrics in English

Pothum neenga pothum Um samookam um pirasannam Eppothum neerthaanaiyaa Enmunnae neerthaanaiyaa Iyaesaiyaa en meetparae Um viruppam seyvathuthaan En vaalvin aekkamaiyaa Ithuthaanae en unavu Itharkaakaththaan uyirvaalkiraேn Iyaesaiyaa en meetparae En aanmaa um pirasannaththirkaay Aengi thinam thavikkintathu Jeevanulla en thaevanae En paarvaiyellaam ummaelthaanae Iyaesaiyaa en meetparae Um samookam vaalkinta naan Unnmaiyilae pakkiyavaan Eppothum ummaith thuthippaen Ennaeramum ummil makilvaen Iyaesaiyaa en meetparae Ivvulaka vaalvaivida Um samookam maelaanathu Pelaththin maelae pelanataivaen Varukaiyilae ummaik kaannpaen Iyaesaiyaa en meetparae Alukaiyellaam aanantha Neeroottaாka maattaுkireer Kulangalellaam niramputhaiyaa Um vallamai malaiyaalae Iyaesaiyaa en meetparae

PowerPoint Presentation Slides for the song Pothum neenga pothum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pothum neenga pothum PPT Pothum Neenga Pothum PPT

போதும் நீங்க போதும் Pothum neenga pothum உம் சமூகம் உம் பிரசன்னம் Um samookam um pirasannam எப்போதும் நீர்தானையா Eppothum neerthaanaiyaa என்முன்னே நீர்தானையா Enmunnae neerthaanaiyaa இயேசையா என் மீட்பரே Iyaesaiyaa en meetparae உம் விருப்பம் செய்வதுதான் Um viruppam seyvathuthaan என் வாழ்வின் ஏக்கமையா En vaalvin aekkamaiyaa இதுதானே என் உணவு Ithuthaanae en unavu இதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன் Itharkaakaththaan uyirvaalkiraேn இயேசையா என் மீட்பரே Iyaesaiyaa en meetparae என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய் En aanmaa um pirasannaththirkaay ஏங்கி தினம் தவிக்கின்றது Aengi thinam thavikkintathu ஜீவனுள்ள என் தேவனே Jeevanulla en thaevanae என் பார்வையெல்லாம் உம்மேல்தானே En paarvaiyellaam ummaelthaanae இயேசையா என் மீட்பரே Iyaesaiyaa en meetparae உம் சமூகம் வாழ்கின்ற நான் Um samookam vaalkinta naan உண்மையிலே பக்கியவான் Unnmaiyilae pakkiyavaan எப்போதும் உம்மைத் துதிப்பேன் Eppothum ummaith thuthippaen எந்நேரமும் உம்மில் மகிழ்வேன் Ennaeramum ummil makilvaen இயேசையா என் மீட்பரே Iyaesaiyaa en meetparae இவ்வுலக வாழ்வைவிட Ivvulaka vaalvaivida உம் சமூகம் மேலானது Um samookam maelaanathu பெலத்தின் மேலே பெலனடைவேன் Pelaththin maelae pelanataivaen வருகையிலே உம்மைக் காண்பேன் Varukaiyilae ummaik kaannpaen இயேசையா என் மீட்பரே Iyaesaiyaa en meetparae அழுகையெல்லாம் ஆனந்த Alukaiyellaam aanantha நீரூற்றாக மாற்றுகிறீர் Neeroottaாka maattaுkireer குளங்களெல்லாம் நிரம்புதையா Kulangalellaam niramputhaiyaa உம் வல்லமை மழையாலே Um vallamai malaiyaalae இயேசையா என் மீட்பரே Iyaesaiyaa en meetparae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum