🏠 Lyrics Chords Bible

Pothagar Vanthu Vittar - போதகர் வந்து விட்டார்

போதகர் வந்து விட்டார்

போதகர் வந்துவிட்டார்
உன்னைத் தான் அழைக்கிறார்
எழுந்து வா (4)

1. கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே

2. பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவமைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகனே

3. கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்க சுமந்து கொண்டார்

4. துன்பம் துயரம் உன்னை
சோர்வுக்குள் ஆக்கியதோ
அன்பர் இயேசு அழைக்கிறார்
அணைக்கத் துடிக்கிறார்

போதகர் வந்து விட்டார் -Pothagar Vanthu Vittar Lyrics in English

Pothakar vanthuvittar Unnaith thaan alaikkiraar Elunthu vaa (4) 1. Kannnneer kadalil moolki Kalangi thavikkiraayo Kalangaathae thikaiyaathae Karththar un ataikkalam – makanae 2. Paavachchaேttil moolki Payanthu saakiraayo Thaevamainthan thaedukiraar Thaettida alaikkiraar makanae 3. Kalvaari siluvaiyaip paar Katharaுm Yesuvaip paar Un paadukal aettaுk konndaar Un thukka sumanthu konndaar 4. Thunpam thuyaram unnai Sorvukkul aakkiyatho Anpar Yesu alaikkiraar Annaikkath thutikkiraar

PowerPoint Presentation Slides for the song போதகர் வந்து விட்டார் -Pothagar Vanthu Vittar

by clicking the fullscreen button in the Top left. Or you can download போதகர் வந்து விட்டார் -Pothagar Vanthu Vittar PPT Pothagar Vanthu Vittar PPT

போதகர் வந்துவிட்டார் Pothakar vanthuvittar உன்னைத் தான் அழைக்கிறார் Unnaith thaan alaikkiraar எழுந்து வா (4) Elunthu vaa (4) 1. கண்ணீர் கடலில் மூழ்கி 1. Kannnneer kadalil moolki கலங்கி தவிக்கிறாயோ Kalangi thavikkiraayo கலங்காதே திகையாதே Kalangaathae thikaiyaathae கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே Karththar un ataikkalam – makanae 2. பாவச்சேற்றில் மூழ்கி 2. Paavachchaேttil moolki பயந்து சாகிறாயோ Payanthu saakiraayo தேவமைந்தன் தேடுகிறார் Thaevamainthan thaedukiraar தேற்றிட அழைக்கிறார் மகனே Thaettida alaikkiraar makanae 3. கல்வாரி சிலுவையைப் பார் 3. Kalvaari siluvaiyaip paar கதறும் இயேசுவைப் பார் Katharaுm Yesuvaip paar உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் Un paadukal aettaுk konndaar உன் துக்க சுமந்து கொண்டார் Un thukka sumanthu konndaar 4. துன்பம் துயரம் உன்னை 4. Thunpam thuyaram unnai சோர்வுக்குள் ஆக்கியதோ Sorvukkul aakkiyatho அன்பர் இயேசு அழைக்கிறார் Anpar Yesu alaikkiraar அணைக்கத் துடிக்கிறார் Annaikkath thutikkiraar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum