🏠 Lyrics Chords Bible

Poshippavar Neere - போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே

சோர்ந்து போனாயோ
கவலைபடாதே
இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார்

இயேசு நீர் பெரியவர்
எல்ஷடாய் நீர் வல்லவர்
உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே

தண்ணீர் மேல் நடந்தார்
அற்புதங்கள் செய்திட்டார்
உன் பிரச்சனை எம்மாத்திரம்
எண்ணிப்பார் ஒர் நிமிடம்

அல்லோலுயா பாடுவோம்
தேவனை துதிப்போம்

Poshippavar neere Lyrics in English

Poshippavar neerae paathukaappu neerae Parikaari neerae en iratchakarum neerae Sornthu ponaayo Kavalaipadaathae Yesu unnai sumappaar Makilchchiyaakkuvaar Yesu neer periyavar Elshadaay neer vallavar Ulakam vanaanthiram Paralokam makilchchiyae Thannnneer mael nadanthaar Arputhangal seythittar Un pirachchanai emmaaththiram Ennnnippaar or nimidam Alloluyaa paaduvom Thaevanai thuthippom

PowerPoint Presentation Slides for the song Poshippavar neere

by clicking the fullscreen button in the Top left. Or you can download Poshippavar neere PPT Poshippavar Neere PPT

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே Poshippavar neerae paathukaappu neerae பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே Parikaari neerae en iratchakarum neerae சோர்ந்து போனாயோ Sornthu ponaayo கவலைபடாதே Kavalaipadaathae இயேசு உன்னை சுமப்பார் Yesu unnai sumappaar மகிழ்ச்சியாக்குவார் Makilchchiyaakkuvaar இயேசு நீர் பெரியவர் Yesu neer periyavar எல்ஷடாய் நீர் வல்லவர் Elshadaay neer vallavar உலகம் வனாந்திரம் Ulakam vanaanthiram பரலோகம் மகிழ்ச்சியே Paralokam makilchchiyae தண்ணீர் மேல் நடந்தார் Thannnneer mael nadanthaar அற்புதங்கள் செய்திட்டார் Arputhangal seythittar உன் பிரச்சனை எம்மாத்திரம் Un pirachchanai emmaaththiram எண்ணிப்பார் ஒர் நிமிடம் Ennnnippaar or nimidam அல்லோலுயா பாடுவோம் Alloluyaa paaduvom தேவனை துதிப்போம் Thaevanai thuthippom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum