🏠 Lyrics Chords Bible

Porattam Illatha Manithargal - போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு

போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு

போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு
போராடி ஜெயித்திடுவேன்
துன்பங்கள் இல்லாத மனிதர்கள் யாருண்டு
அதையும் நான் மேற் கொள்ளுவேன்
தனிமைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு
நான் மட்டும் இல்லை அறிவேன்
கவலைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு
கர்த்தரை மட்டும் நம்புவேன்

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
நீ தியங்குவதேன்
நீ நொறுங்குவதேன்
நேசர் இயேசு உன் பட்சம் இருக்க
நீ அஞ்சுவது ஏனோ
நீ அஞ்சுவது ஏனோ

யோபுவுக்கு வந்த சோதனைகள் எல்லாம்
நீக்கிய தேவன் ஒருவர் என்னோடு உண்டு
யோசேப்பு பெற்ற தீமைகள் எல்லாம்
நன்மையாய் மாற்றிய தேவன் ஒருவர் என்னோடும் உண்டு

தாவீதின் தேவன் என்னோடும் உண்டு
சேனைக்குள் பாய்வேன்
மதிலை நான் தாண்டிடுவேன்
தடை எல்லாம் நீக்கிய தேவன் என்னோடும் உண்டு
யாக்கோபு கண்ட ஏமாற்றமெல்லாம்
மாற்றிய தேவன் ஒருவர் என்னோடும் உண்டு
மோசேவை கோண்டு செங்கடலை பிளந்து

இயேசுவின் தேவன் என்னோடும் உண்டு
மரித்தாலும் பிழைப்பேன்
என்றென்றும் வாழ்ந்திடுவேன்

Porattam illatha manithargal Lyrics in English

Poraattam illaatha manitharkal yaarunndu Poraati jeyiththiduvaen Thunpangal illaatha manitharkal yaarunndu Athaiyum naan maer kolluvaen Thanimaikal illaatha manitharkal yaarunndu Naan mattum illai arivaen Kavalaikal illaatha manitharkal yaarunndu Karththarai mattum nampuvaen Aaththumaavae nee kalanguvathaen Nee thiyanguvathaen Nee noraுnguvathaen Naesar Yesu un patcham irukka Nee anjuvathu aeno Nee anjuvathu aeno Yopuvukku vantha sothanaikal ellaam Neekkiya Dhevan oruvar ennodu unndu Yoseppu petta theemaikal ellaam Nanmaiyaay maattiya Dhevan oruvar ennodum unndu Thaaveethin Dhevan ennodum unndu Senaikkul paayvaen Mathilai naan thaanndiduvaen Thatai ellaam neekkiya Dhevan ennodum unndu Yaakkopu kannda aemaattamellaam Maattiya Dhevan oruvar ennodum unndu Mosesvai konndu sengadalai pilanthu Yesuvin Dhevan ennodum unndu Mariththaalum pilaippaen Ententum vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Porattam illatha manithargal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Porattam illatha manithargal PPT Porattam Illatha Manithargal PPT

போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு Poraattam illaatha manitharkal yaarunndu போராடி ஜெயித்திடுவேன் Poraati jeyiththiduvaen துன்பங்கள் இல்லாத மனிதர்கள் யாருண்டு Thunpangal illaatha manitharkal yaarunndu அதையும் நான் மேற் கொள்ளுவேன் Athaiyum naan maer kolluvaen தனிமைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு Thanimaikal illaatha manitharkal yaarunndu நான் மட்டும் இல்லை அறிவேன் Naan mattum illai arivaen கவலைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு Kavalaikal illaatha manitharkal yaarunndu கர்த்தரை மட்டும் நம்புவேன் Karththarai mattum nampuvaen ஆத்துமாவே நீ கலங்குவதேன் Aaththumaavae nee kalanguvathaen நீ தியங்குவதேன் Nee thiyanguvathaen நீ நொறுங்குவதேன் Nee noraுnguvathaen நேசர் இயேசு உன் பட்சம் இருக்க Naesar Yesu un patcham irukka நீ அஞ்சுவது ஏனோ Nee anjuvathu aeno நீ அஞ்சுவது ஏனோ Nee anjuvathu aeno யோபுவுக்கு வந்த சோதனைகள் எல்லாம் Yopuvukku vantha sothanaikal ellaam நீக்கிய தேவன் ஒருவர் என்னோடு உண்டு Neekkiya Dhevan oruvar ennodu unndu யோசேப்பு பெற்ற தீமைகள் எல்லாம் Yoseppu petta theemaikal ellaam நன்மையாய் மாற்றிய தேவன் ஒருவர் என்னோடும் உண்டு Nanmaiyaay maattiya Dhevan oruvar ennodum unndu தாவீதின் தேவன் என்னோடும் உண்டு Thaaveethin Dhevan ennodum unndu சேனைக்குள் பாய்வேன் Senaikkul paayvaen மதிலை நான் தாண்டிடுவேன் Mathilai naan thaanndiduvaen தடை எல்லாம் நீக்கிய தேவன் என்னோடும் உண்டு Thatai ellaam neekkiya Dhevan ennodum unndu யாக்கோபு கண்ட ஏமாற்றமெல்லாம் Yaakkopu kannda aemaattamellaam மாற்றிய தேவன் ஒருவர் என்னோடும் உண்டு Maattiya Dhevan oruvar ennodum unndu மோசேவை கோண்டு செங்கடலை பிளந்து Mosesvai konndu sengadalai pilanthu இயேசுவின் தேவன் என்னோடும் உண்டு Yesuvin Dhevan ennodum unndu மரித்தாலும் பிழைப்பேன் Mariththaalum pilaippaen என்றென்றும் வாழ்ந்திடுவேன் Ententum vaalnthiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum