🏠 Lyrics Chords Bible

Por Seivom - போர் செய்வோம்

போர் செய்வோம்

1. போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவ ஊழியரே!
செல்லுவோம் இயேசு நாதர் நற் பாதையிலே
மிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்!
வல்ல ஆவியின் பெலனை அருளுவார்!

பல்லவி

போர் செய்வோம் போர் செய்வோம்
போர் செய்வோம் போர் செய்வோம்
இரத்தம் தீயுடன் நாம் யுத்தஞ் செய்வோம்
நம் மீட்பர் வருமளவும்!

2. போர் செய்வோம்! போர் செய்வோம்! சுவிசேஷகரே
காட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே!
பாவ நாச விசேஷத்தைப் பகரவும்
பிராயச்சித்த நற்செய்தி விஸ்தரிக்கவும் – போர்

3. போர் செய்வோம்! போர் செய்வோம்! விசுவாசிகளே
கூறுவோம் கிறிஸ்துவின் ராஜரீகத்தையே
அந்தகாரத்தின் கிரியைகள் நொறுக்குவார்
பரலோக பேரின்பத்தை நாட்டுவிப்பார்! – போர்

4. போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவதாசர்களாய்
சேருவோம் மோட்ச லோகம் மகத்துவமாய்
அந்த லோகத்தின் ஜோதியில் ஆனந்திப்போம்,
சுக வாழ்வும் சந்தோஷமும் கண்டடைவோம்! – போர்

Por Seivom - போர் செய்வோம் Lyrics in English

1. Por seyvom! Por seyvom! Thaeva ooliyarae! Selluvom Yesu naathar nar paathaiyilae Mikka njaanaththinaal vali nadaththuvaar! Valla aaviyin pelanai aruluvaar! Pallavi Por seyvom por seyvom Por seyvom por seyvom Iraththam theeyudan naam yuththanj seyvom Nam meetpar varumalavum! 2. Por seyvom! Por seyvom! Suviseshakarae Kaattuvom thelivaay jeeva maarkkaththaiyae! Paava naasa viseshaththaip pakaravum Piraayachchiththa narseythi vistharikkavum – por 3. Por seyvom! Por seyvom! Visuvaasikalae Kooraுvom Kristhuvin raajareekaththaiyae Anthakaaraththin kiriyaikal noraுkkuvaar Paraloka paerinpaththai naattuvippaar! – por 4. Por seyvom! Por seyvom! Thaevathaasarkalaay Seruvom motcha lokam makaththuvamaay Antha lokaththin jothiyil aananthippom, Suka vaalvum santhoshamum kanndataivom! – por

PowerPoint Presentation Slides for the song Por Seivom - போர் செய்வோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Por Seivom - போர் செய்வோம் PPT Por Seivom PPT

1. போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவ ஊழியரே! 1. Por seyvom! Por seyvom! Thaeva ooliyarae! செல்லுவோம் இயேசு நாதர் நற் பாதையிலே Selluvom Yesu naathar nar paathaiyilae மிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்! Mikka njaanaththinaal vali nadaththuvaar! வல்ல ஆவியின் பெலனை அருளுவார்! Valla aaviyin pelanai aruluvaar! பல்லவி Pallavi போர் செய்வோம் போர் செய்வோம் Por seyvom por seyvom போர் செய்வோம் போர் செய்வோம் Por seyvom por seyvom இரத்தம் தீயுடன் நாம் யுத்தஞ் செய்வோம் Iraththam theeyudan naam yuththanj seyvom நம் மீட்பர் வருமளவும்! Nam meetpar varumalavum! 2. போர் செய்வோம்! போர் செய்வோம்! சுவிசேஷகரே 2. Por seyvom! Por seyvom! Suviseshakarae காட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே! Kaattuvom thelivaay jeeva maarkkaththaiyae! பாவ நாச விசேஷத்தைப் பகரவும் Paava naasa viseshaththaip pakaravum பிராயச்சித்த நற்செய்தி விஸ்தரிக்கவும் – போர் Piraayachchiththa narseythi vistharikkavum – por 3. போர் செய்வோம்! போர் செய்வோம்! விசுவாசிகளே 3. Por seyvom! Por seyvom! Visuvaasikalae கூறுவோம் கிறிஸ்துவின் ராஜரீகத்தையே Kooraுvom Kristhuvin raajareekaththaiyae அந்தகாரத்தின் கிரியைகள் நொறுக்குவார் Anthakaaraththin kiriyaikal noraுkkuvaar பரலோக பேரின்பத்தை நாட்டுவிப்பார்! – போர் Paraloka paerinpaththai naattuvippaar! – por 4. போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவதாசர்களாய் 4. Por seyvom! Por seyvom! Thaevathaasarkalaay சேருவோம் மோட்ச லோகம் மகத்துவமாய் Seruvom motcha lokam makaththuvamaay அந்த லோகத்தின் ஜோதியில் ஆனந்திப்போம், Antha lokaththin jothiyil aananthippom, சுக வாழ்வும் சந்தோஷமும் கண்டடைவோம்! – போர் Suka vaalvum santhoshamum kanndataivom! – por

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum