🏠 Lyrics Chords Bible

Poorana Vaazhkkaiyae - பூரண வாழ்க்கையே

பூரண வாழ்க்கையே

1. பூரண வாழ்க்கையே!
தெய்வாசனம் விட்டு,
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது!

2. பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்;
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார்.

3. அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே;
உருகும் அவர் நெஞ்சிலும்
நம் துன்பம் பாய்ந்ததே.

4. முள் தைத்த சிரசில்
நம் பாவம் சுமந்தார்;
நாம் தூயோராகத் தம் நெஞ்சில்
நம் ஆக்கினை ஏற்றார்.

5. எங்களை நேசித்தே,
எங்களுக்காய் மாண்டீர்;
ஆ, சர்வ பாவப் பலியே,
எங்கள் சகாயர் நீர்.

6. எத்துன்ப நாளுமே,
மா நியாயத்தீர்ப்பிலும்
உம் புண்ணியம், தூய மீட்பரே,
எங்கள் அடைக்கலம்.

7. இன்னும் உம் கிரியையை
எங்களில் செய்திடும்;
நீர் அன்பாய் ஈந்த கிருபைக்கே
என் அன்பு ஈடாகும்.

Poorana Vaazhkkaiyae - பூரண வாழ்க்கையே Lyrics in English

1. Poorana vaalkkaiyae! Theyvaasanam vittu, Thaam vantha Nnokkam yaavumae Itho mutinthathu! 2. Pithaavin siththaththai Kothara mutiththaar; Thol vaetha uraippatiyae Kasthiyaich sakiththaar. 3. Avar padaath thukkam Nararkku illaiyae; Urukum avar nenjilum Nam thunpam paaynthathae. 4. Mul thaiththa sirasil Nam paavam sumanthaar; Naam thooyoraakath tham nenjil Nam aakkinai aettaாr. 5. Engalai naesiththae, Engalukkaay maannteer; Aa, sarva paavap paliyae, Engal sakaayar neer. 6. Eththunpa naalumae, Maa niyaayaththeerppilum Um punnnniyam, thooya meetparae, Engal ataikkalam. 7. Innum um kiriyaiyai Engalil seythidum; Neer anpaay eentha kirupaikkae En anpu eedaakum.

PowerPoint Presentation Slides for the song Poorana Vaazhkkaiyae - பூரண வாழ்க்கையே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Poorana Vaazhkkaiyae - பூரண வாழ்க்கையே PPT Poorana Vaazhkkaiyae PPT

1. பூரண வாழ்க்கையே! 1. Poorana vaalkkaiyae! தெய்வாசனம் விட்டு, Theyvaasanam vittu, தாம் வந்த நோக்கம் யாவுமே Thaam vantha Nnokkam yaavumae இதோ முடிந்தது! Itho mutinthathu! 2. பிதாவின் சித்தத்தை 2. Pithaavin siththaththai கோதற முடித்தார்; Kothara mutiththaar; தொல் வேத உரைப்படியே Thol vaetha uraippatiyae கஸ்தியைச் சகித்தார். Kasthiyaich sakiththaar. 3. அவர் படாத் துக்கம் 3. Avar padaath thukkam நரர்க்கு இல்லையே; Nararkku illaiyae; உருகும் அவர் நெஞ்சிலும் Urukum avar nenjilum நம் துன்பம் பாய்ந்ததே. Nam thunpam paaynthathae. 4. முள் தைத்த சிரசில் 4. Mul thaiththa sirasil நம் பாவம் சுமந்தார்; Nam paavam sumanthaar; நாம் தூயோராகத் தம் நெஞ்சில் Naam thooyoraakath tham nenjil நம் ஆக்கினை ஏற்றார். Nam aakkinai aettaாr. 5. எங்களை நேசித்தே, 5. Engalai naesiththae, எங்களுக்காய் மாண்டீர்; Engalukkaay maannteer; ஆ, சர்வ பாவப் பலியே, Aa, sarva paavap paliyae, எங்கள் சகாயர் நீர். Engal sakaayar neer. 6. எத்துன்ப நாளுமே, 6. Eththunpa naalumae, மா நியாயத்தீர்ப்பிலும் Maa niyaayaththeerppilum உம் புண்ணியம், தூய மீட்பரே, Um punnnniyam, thooya meetparae, எங்கள் அடைக்கலம். Engal ataikkalam. 7. இன்னும் உம் கிரியையை 7. Innum um kiriyaiyai எங்களில் செய்திடும்; Engalil seythidum; நீர் அன்பாய் ஈந்த கிருபைக்கே Neer anpaay eentha kirupaikkae என் அன்பு ஈடாகும். En anpu eedaakum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum