🏠 Lyrics Chords Bible

Poorana Ratchai - பூரண இரட்சை யளிக்க

பூரண இரட்சை யளிக்க

1. பூரண இரட்சை யளிக்க
ஜீவ ஊற்றின் தீர்த்தமே!
வற்றாமல் இன்னும் ஓடுது,
மீட்பர் காயத்திருந்தே!
என்னுள்ளத்தில்
ஜீவ நதி பாயுது!

2. அல்லேலூயா என்று பாட
வல்லமையாய் மாற்றுதே!
எல்லாப் பாவம் முற்றும் நீக்கி
பரிசுத்த மாக்குதே!
மாசு நீக்கி
துல்யமாக ஆக்குது!

3. தேவாதி தேவனின் அன்பு
என்னில் பெலன் செய்யுதே!
ஆத்தும எண்ணங்களெல்லாம்
சுத்தியாக்கப்பட்டதே!
சுத்தமானேன்
கல்வாரியின் இரத்தத்தால்!

4. சந்தேகம் துக்கம் பயமும்
என்னை விட்டு நீங்கிற்று!
நம்பிக்கை அன்பு விஸ்வாசம்
என்னை ஆட்சி செய்யுது!
இயேசுவினால்
திருப்தியானேன் எப்போதும்!

Poorana Ratchai - பூரண இரட்சை யளிக்க Lyrics in English

1. Poorana iratchaை yalikka Jeeva oottin theerththamae! Vattaாmal innum oduthu, Meetpar kaayaththirunthae! Ennullaththil Jeeva nathi paayuthu! 2. Alleluya entu paada Vallamaiyaay maattaுthae! Ellaap paavam muttaுm neekki Parisuththa maakkuthae! Maasu neekki Thulyamaaka aakkuthu! 3. Thaevaathi thaevanin anpu Ennil pelan seyyuthae! Aaththuma ennnangalellaam Suththiyaakkappattathae! Suththamaanaen Kalvaariyin iraththaththaal! 4. Santhaekam thukkam payamum Ennai vittu neengittaு! Nampikkai anpu visvaasam Ennai aatchi seyyuthu! Yesuvinaal Thirupthiyaanaen eppothum!

PowerPoint Presentation Slides for the song Poorana Ratchai - பூரண இரட்சை யளிக்க

by clicking the fullscreen button in the Top left. Or you can download Poorana Ratchai - பூரண இரட்சை யளிக்க PPT Poorana Ratchai PPT

1. பூரண இரட்சை யளிக்க 1. Poorana iratchaை yalikka ஜீவ ஊற்றின் தீர்த்தமே! Jeeva oottin theerththamae! வற்றாமல் இன்னும் ஓடுது, Vattaாmal innum oduthu, மீட்பர் காயத்திருந்தே! Meetpar kaayaththirunthae! என்னுள்ளத்தில் Ennullaththil ஜீவ நதி பாயுது! Jeeva nathi paayuthu! 2. அல்லேலூயா என்று பாட 2. Alleluya entu paada வல்லமையாய் மாற்றுதே! Vallamaiyaay maattaுthae! எல்லாப் பாவம் முற்றும் நீக்கி Ellaap paavam muttaுm neekki பரிசுத்த மாக்குதே! Parisuththa maakkuthae! மாசு நீக்கி Maasu neekki துல்யமாக ஆக்குது! Thulyamaaka aakkuthu! 3. தேவாதி தேவனின் அன்பு 3. Thaevaathi thaevanin anpu என்னில் பெலன் செய்யுதே! Ennil pelan seyyuthae! ஆத்தும எண்ணங்களெல்லாம் Aaththuma ennnangalellaam சுத்தியாக்கப்பட்டதே! Suththiyaakkappattathae! சுத்தமானேன் Suththamaanaen கல்வாரியின் இரத்தத்தால்! Kalvaariyin iraththaththaal! 4. சந்தேகம் துக்கம் பயமும் 4. Santhaekam thukkam payamum என்னை விட்டு நீங்கிற்று! Ennai vittu neengittaு! நம்பிக்கை அன்பு விஸ்வாசம் Nampikkai anpu visvaasam என்னை ஆட்சி செய்யுது! Ennai aatchi seyyuthu! இயேசுவினால் Yesuvinaal திருப்தியானேன் எப்போதும்! Thirupthiyaanaen eppothum!

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar