🏠 Lyrics Chords Bible

Ponnaana Iyaesuvai - இயேசுவை கொண்டு செல்வோம்

இயேசுவை கொண்டு செல்வோம்

இயேசுவை கொண்டு செல்வோம்

பொன்னான இயேசுவை புண்ணியநல்நேசரை
கொண்டு செல்வோம் பூலோகமெங்கும்
அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம்

      

1. அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்
அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை
அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம்
அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் நாம்

      

2. அவர் எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்
எங்கள் மூலம் இந்த நாளில் நிச்சயம் செய்வார்
எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும்
இயேசுவின் ரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் நாம்

      

3. காலமும் கடல் அலையும் காத்திருக்காது உள்ள
காலத்திலே தேசத்தை கலக்கிடுவோம்
கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்
கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் நாம்

Ponnaana Iyaesuvai Lyrics in English

Yesuvai konndu selvom Ponnaana Yesuvai punnnniyanalnaesarai Konndu selvom poolokamengum Avar onte vali ente kooraுvom        1. Avar ennaalum nammodu iruppathinaal Alaikal puyalkal nammai asaippathillai Anjaamal selvom vanjakanai velvom Arannaana kottaைkalai pitiththiduvom naam        2. Avar eliyaa elisaa moolam arputham seythaar Engal moolam intha naalil nichchayam seyvaar Eththanaiyo Nnoykal aththanaiyum pokkum Yesuvin raththaththaalae jeyam peraுvom naam        3. Kaalamum kadal alaiyum kaaththirukkaathu ulla Kaalaththilae thaesaththai kalakkiduvom Kallaana nenjam karainthida seyyum Kanivaana Karththar panni seythiduvom naam

PowerPoint Presentation Slides for the song Ponnaana Iyaesuvai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ponnaana Iyaesuvai PPT

இயேசுவை கொண்டு செல்வோம் Yesuvai konndu selvom பொன்னான இயேசுவை புண்ணியநல்நேசரை Ponnaana Yesuvai punnnniyanalnaesarai கொண்டு செல்வோம் பூலோகமெங்கும் Konndu selvom poolokamengum அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம் Avar onte vali ente kooraுvom 1. அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால் 1. Avar ennaalum nammodu iruppathinaal அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை Alaikal puyalkal nammai asaippathillai அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம் Anjaamal selvom vanjakanai velvom அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் நாம் Arannaana kottaைkalai pitiththiduvom naam 2. அவர் எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார் 2. Avar eliyaa elisaa moolam arputham seythaar எங்கள் மூலம் இந்த நாளில் நிச்சயம் செய்வார் Engal moolam intha naalil nichchayam seyvaar எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும் Eththanaiyo Nnoykal aththanaiyum pokkum இயேசுவின் ரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் நாம் Yesuvin raththaththaalae jeyam peraுvom naam 3. காலமும் கடல் அலையும் காத்திருக்காது உள்ள 3. Kaalamum kadal alaiyum kaaththirukkaathu ulla காலத்திலே தேசத்தை கலக்கிடுவோம் Kaalaththilae thaesaththai kalakkiduvom கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும் Kallaana nenjam karainthida seyyum கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் நாம் Kanivaana Karththar panni seythiduvom naam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum