🏠 Lyrics Chords Bible

Ponmalai Neram - பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவ ராகம் கரைந்தோடுதே

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவ ராகம் கரைந்தோடுதே

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவ ராகம் கரைந்தோடுதே

என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்

என் துன்ப மேகம் கலைந்தோடுதே

உன்வாழ்வு ஒன்றே என் தேடலாகும்

உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்.

நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன்

நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் -2

காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே

சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் தெய்வமே

என் இயேசுவே அபயம் நீ தரவேண்டுமே

என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே

காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே

ஒரு கணம் என் அருகினில் அமரும்போது ஒருயுகம்

உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புது யுகம் -2

முள்ளில் பூக்கும் ரோஜா என்னை அள்ளிப்பறிப்பதேன்

சொல்ல முடியா அன்பில் என்னை சூடி மகிழ்வதேன்

என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை

என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை

அன்பின் நிழலில் நின்ற இதயம் உன் அன்பை பாடுதே

Ponmalai Neram Lyrics in English

Ponmaalai naeram poonthental kaattilen jeeva raakam karainthoduthae En Yesu unnil uravaadum naeram En thunpa maekam kalainthoduthae Unvaalvu onte en thaedalaakum Un anpu onte en paadalaakum. Neeyillaatha naalellaam nilavillaatha vaanam naan – un Ninaivillaatha vaalvellaam malaiyillaatha maekam naan -2 Kaalam thoraுm kannnnin mannipol kaakkum theyvamae Sumai sumanthu sorntha vaalvai thaettaுm theyvamae En Yesuvae apayam nee tharavaenndumae En theyvamae arukil nee varavaenndumae Kaattil aadum theepam ennai sirakil moodumae Oru kanam en arukinil amarumpothu oruyukam Unai thinam naan pukalkaiyil enakkul thontum puthu yukam -2 Mullil pookkum rojaa ennai allipparippathaen Solla mutiyaa anpil ennai sooti makilvathaen En Yesuvae en anpukku vaanam ellai En theyvamae un anpukku ellai illai Anpin nilalil ninta ithayam un anpai paaduthae

PowerPoint Presentation Slides for the song Ponmalai Neram

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ponmalai Neram PPT

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவ ராகம் கரைந்தோடுதே Ponmaalai naeram poonthental kaattilen jeeva raakam karainthoduthae என் இயேசு உன்னில் உறவாடும் நேரம் En Yesu unnil uravaadum naeram என் துன்ப மேகம் கலைந்தோடுதே En thunpa maekam kalainthoduthae உன்வாழ்வு ஒன்றே என் தேடலாகும் Unvaalvu onte en thaedalaakum உன் அன்பு ஒன்றே என் பாடலாகும். Un anpu onte en paadalaakum. நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன் Neeyillaatha naalellaam nilavillaatha vaanam naan – un நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் -2 Ninaivillaatha vaalvellaam malaiyillaatha maekam naan -2 காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே Kaalam thoraுm kannnnin mannipol kaakkum theyvamae சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் தெய்வமே Sumai sumanthu sorntha vaalvai thaettaுm theyvamae என் இயேசுவே அபயம் நீ தரவேண்டுமே En Yesuvae apayam nee tharavaenndumae என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே En theyvamae arukil nee varavaenndumae காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே Kaattil aadum theepam ennai sirakil moodumae ஒரு கணம் என் அருகினில் அமரும்போது ஒருயுகம் Oru kanam en arukinil amarumpothu oruyukam உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புது யுகம் -2 Unai thinam naan pukalkaiyil enakkul thontum puthu yukam -2 முள்ளில் பூக்கும் ரோஜா என்னை அள்ளிப்பறிப்பதேன் Mullil pookkum rojaa ennai allipparippathaen சொல்ல முடியா அன்பில் என்னை சூடி மகிழ்வதேன் Solla mutiyaa anpil ennai sooti makilvathaen என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை En Yesuvae en anpukku vaanam ellai என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை En theyvamae un anpukku ellai illai அன்பின் நிழலில் நின்ற இதயம் உன் அன்பை பாடுதே Anpin nilalil ninta ithayam un anpai paaduthae

Ponmalai Neram Song Meaning

My soul dissolves in the blossoming wind of golden evening

Time for my Jesus to commune with you

The cloud of my sorrow is dispelled

Your life is my search

Your love is my song.

All the days without you, I am your moonless sky

Unremembered life is a rainless cloud I -2

It is the goddess who protects every time like the bell of the eye

The god who carries the load and takes care of the tired life

My Jesus, you must give me fear

O my God, you must come near

A candle swaying in the wind covers me with wings

A lifetime when you sit next to me for a moment

A new age appears in me in praise of you every day -2

A rose that blooms on a thorn will tear me apart

Unspeakable love warms me and makes me happy

My Jesus, the sky is the limit for my love

My God, your love knows no bounds

The heart standing in the shadow of love sings your love

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum