🏠 Lyrics Chords Bible

Pongi Varum Arul Manitharai Mattriduthe - பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே!

1. தீயவர் திருடரும், கொடியவர், கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
அழைக்கிறார் – ஓடியே வா

2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினைப
பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ – ஓடியே வா

3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக்
கனிவுடன் வேண்டுகிறோம்

வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ
அழைக்கிறார் – ஓடியே வா

Pongi Varum Arul Manitharai Mattriduthe Lyrics in English

Pongivarum arul manitharai maattiduthae Mangippona manam puthu vaalvil malarnthiduthae! 1. Theeyavar thirudarum, kotiyavar, kolainjarum Yesuvil maattam pettaாr Maariya manathudan mangala vaalvirku Alaikkiraar – otiyae vaa 2. Thaevanin aaviyaal viduthalai vaalvinaipa Pettavar palarumunndu Yesu makaa iraajan unnaiththaan alaikkiraar Nampi nee – otiyae vaa 3. Kirupaiyin naatkalaith thayavudan aettidak Kanivudan vaenndukirom varukaiyin naalinil varunthida vaenndaam nee Alaikkiraar – otiyae vaa

PowerPoint Presentation Slides for the song Pongi Varum Arul Manitharai Mattriduthe

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pongi Varum Arul Manitharai Mattriduthe PPT

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே Pongivarum arul manitharai maattiduthae மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே! Mangippona manam puthu vaalvil malarnthiduthae! 1. தீயவர் திருடரும், கொடியவர், கொலைஞரும் 1. Theeyavar thirudarum, kotiyavar, kolainjarum இயேசுவில் மாற்றம் பெற்றார் Yesuvil maattam pettaாr மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு Maariya manathudan mangala vaalvirku அழைக்கிறார் – ஓடியே வா Alaikkiraar – otiyae vaa 2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினைப 2. Thaevanin aaviyaal viduthalai vaalvinaipa பெற்றவர் பலருமுண்டு Pettavar palarumunndu இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார் Yesu makaa iraajan unnaiththaan alaikkiraar நம்பி நீ – ஓடியே வா Nampi nee – otiyae vaa 3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக் 3. Kirupaiyin naatkalaith thayavudan aettidak கனிவுடன் வேண்டுகிறோம் Kanivudan vaenndukirom வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ varukaiyin naalinil varunthida vaenndaam nee அழைக்கிறார் – ஓடியே வா Alaikkiraar – otiyae vaa

Pongi Varum Arul Manitharai Mattriduthe Song Meaning

Change the raging grace man
Let the faded mind blossom into new life!

1. The wicked is the thief, the deadly, the murderer
He was transformed in Jesus
For auspicious life with a changed mind
He calls – run away

2. Living freed by the Spirit of God
There are many who have received it
Jesus the Great King is calling you
Nambi you – run away

3. Light the days of grace with kindness
Kindly pray

Do not regret on the day of arrival
He calls – run away

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum