Raavil Or natchaththiram thondravea - ராவில் ஓர் நட்சத்திரம் தோன்றவே,
ராவில் ஓர் நட்சத்திரம் தோன்றவே,
ராவில் ஓர் நட்சத்திரம் தோன்றவே,
ரட்சகர் பெத்லகேம் பிறந்தாரே..
இன்றென்றும் நம்மோடு இருக்கவே,
இம்மானுவேலராய் பிறந்தாரே…
ஏசாயா உரைத்த பாலன் இவர்..
ஏசென்று பெயரிட்ட மீட்பர் இவர்..
உலகின் அமைதி காப்பார் இவர்,
உனக்காய் மண்ணில் உதித்தார் இவர்…
ஏழைகள் எல்லோர்க்கும் நண்பர் இவர்,
ஏதும் இல்லாதவர்க்கெல்லாம் இவர்
உடைக்கப்பட்டோர்க்காய் வந்தார் இவர்..
உனக்காய் தம்மையே தந்தார் யார்
ஒரே பேரான குமாரன் இவர்,
ஓமேகவும், அல்பாவும் இவர்,
மெய்யாகவே மேசியாவும் இவர்..
மேன்மை துறந்த மகிபன் இவர்
Pon Daniel – Raavil Or natchaththiram thondravea Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Pon Daniel – Raavil Or natchaththiram thondravea
by clicking the fullscreen button in the Top left. Or you can download Pon Daniel – Raavil Or natchaththiram thondravea PPT Raavil Or natchaththiram thondravea PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum