🏠 Lyrics Chords Bible

Pithave Nandri Solgirom - பிதாவே நன்றி சொல்கிறோம்

பிதாவே நன்றி சொல்கிறோம்

பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம்
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம்

தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்காய் ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரம்

கடந்த நாட்கள் கண்மணி
போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னைத் தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே

சகல ஆசீர்வாதங்களாலே
ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே

Pithave nandri solgirom Lyrics in English

Pithaavae nanti solkirom Yesuvae nanti solkirom Thooya aaviyae engal theyvamae Nanti solkirom Thuthi aaraathanai seykirom Dhevan aruliya solli mutiyaa Eevukkaay Sthoththiram Neer seytha ellaa nanmaikkum Sthoththiram Sthoththiram Ennnni mutiyaa athisayangal Seythavarae Sthoththiram Kadantha naatkal kannmanni Pola paathukaaththeerae Sothanaiyil ennaith thaettiyae Thairiyappaduththineerae Theeraatha Nnoykalellaam Thalumpukalaal sukappaduththineerae Sakala aaseervaathangalaalae Aaseervathiththeerae Kuraikalellaam niraivaakkineer Selippaay ennai maattineer Manakkavalai theerththeerae Makilchchiyinaal nirappineerae

PowerPoint Presentation Slides for the song Pithave nandri solgirom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pithave nandri solgirom PPT Pithave Nandri Solgirom PPT

பிதாவே நன்றி சொல்கிறோம் Pithaavae nanti solkirom இயேசுவே நன்றி சொல்கிறோம் Yesuvae nanti solkirom தூய ஆவியே எங்கள் தெய்வமே Thooya aaviyae engal theyvamae நன்றி சொல்கிறோம் Nanti solkirom துதி ஆராதனை செய்கிறோம் Thuthi aaraathanai seykirom தேவன் அருளிய சொல்லி முடியா Dhevan aruliya solli mutiyaa ஈவுக்காய் ஸ்தோத்திரம் Eevukkaay Sthoththiram நீர் செய்த எல்லா நன்மைக்கும் Neer seytha ellaa nanmaikkum ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் Sthoththiram Sthoththiram எண்ணி முடியா அதிசயங்கள் Ennnni mutiyaa athisayangal செய்தவரே ஸ்தோத்திரம் Seythavarae Sthoththiram கடந்த நாட்கள் கண்மணி Kadantha naatkal kannmanni போல பாதுகாத்தீரே Pola paathukaaththeerae சோதனையில் என்னைத் தேற்றியே Sothanaiyil ennaith thaettiyae தைரியப்படுத்தினீரே Thairiyappaduththineerae தீராத நோய்களெல்லாம் Theeraatha Nnoykalellaam தழும்புகளால் சுகப்படுத்தினீரே Thalumpukalaal sukappaduththineerae சகல ஆசீர்வாதங்களாலே Sakala aaseervaathangalaalae ஆசீர்வதித்தீரே Aaseervathiththeerae குறைகளெல்லாம் நிறைவாக்கினீர் Kuraikalellaam niraivaakkineer செழிப்பாய் என்னை மாற்றினீர் Selippaay ennai maattineer மனக்கவலை தீர்த்தீரே Manakkavalai theerththeerae மகிழ்ச்சியினால் நிரப்பினீரே Makilchchiyinaal nirappineerae

Pithave nandri solgirom Song Meaning

Father, we thank you
Thank you Jesus
The Holy Spirit is our God
We say thank you
We do praise worship

Can you say what God has blessed?
Evukai Stotra
For all the good you have done
Praise be praise
Countless wonders
Praise be to the Creator

The last few days are eye candy
Protected like
Pass me the test
You made me brave
All incurable diseases
You healed the scars

With all the blessings
Bless you
You have completed all the shortcomings
Prosper you changed me
You have solved the anxiety
Filled with joy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum