🏠 Lyrics Chords Bible

Pithaavae Potti, Kumaaran Potti - பிதாவே போற்றி, குமாரன் போற்றி

பிதாவே போற்றி, குமாரன் போற்றி

பிதாவே போற்றி, குமாரன் போற்றி
ஆவியே போற்றி, போற்றி, போற்றி

போற்றி, போற்றி – (4)

1. யெகோவாயீரே போற்றி, போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2) — பிதாவே

2. யெகோவா நிசியே போற்றி, போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர் – (2) — பிதாவே

3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
சமாதானம் தருகின்றீர் – (2) — பிதாவே

4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர் – (2) — பிதாவே

5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
கூடவே இருக்கின்றீர் – (2) — பிதாவே

Pithaavae Potti, Kumaaran Potti Lyrics in English

Pithaavae potti, kumaaran potti Aaviyae potti, potti, potti Potti, potti – (4) 1. Yekovaayeerae potti, potti Ellaamae paarththuk kolveer – (2) — pithaavae 2. Yekovaa nisiyae potti, potti Engalukku vetti tharuveer – (2) — pithaavae 3.yekovaa shaalom potti, potti Samaathaanam tharukinteer – (2) — pithaavae 4. Yekovaa raavppaa potti, potti Engalukku sukam tharuveer – (2) — pithaavae 5. Yekovaa shammaa potti, potti Koodavae irukkinteer – (2) — pithaavae

PowerPoint Presentation Slides for the song Pithaavae Potti, Kumaaran Potti

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pithaavae Potti, Kumaaran Potti PPT

பிதாவே போற்றி, குமாரன் போற்றி Pithaavae potti, kumaaran potti ஆவியே போற்றி, போற்றி, போற்றி Aaviyae potti, potti, potti போற்றி, போற்றி – (4) Potti, potti – (4) 1. யெகோவாயீரே போற்றி, போற்றி 1. Yekovaayeerae potti, potti எல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2) — பிதாவே Ellaamae paarththuk kolveer – (2) — pithaavae 2. யெகோவா நிசியே போற்றி, போற்றி 2. Yekovaa nisiyae potti, potti எங்களுக்கு வெற்றி தருவீர் – (2) — பிதாவே Engalukku vetti tharuveer – (2) — pithaavae 3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி 3.yekovaa shaalom potti, potti சமாதானம் தருகின்றீர் – (2) — பிதாவே Samaathaanam tharukinteer – (2) — pithaavae 4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி 4. Yekovaa raavppaa potti, potti எங்களுக்கு சுகம் தருவீர் – (2) — பிதாவே Engalukku sukam tharuveer – (2) — pithaavae 5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி 5. Yekovaa shammaa potti, potti கூடவே இருக்கின்றீர் – (2) — பிதாவே Koodavae irukkinteer – (2) — pithaavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum