🏠 Lyrics Chords Bible

Pithaavae Aaraathikkintom - பிதாவே ஆராதிக்கின்றோம்

பிதாவே ஆராதிக்கின்றோம்

பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

1. மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

3. ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

Pithaavae Aaraathikkintom Lyrics in English

Pithaavae aaraathikkintom Yesuvae aarpparikkintom Aaviyaanavarae anpu seykintom Aaraathikkintom Aarpparikkintom Anpu seykintom – ummai 1. Makanaaka (makalaaka) therinthu konnteer Maraுpati pirakka vaiththeer Raajaakkalum naangalae Aasaariyarkalum naangalae 2. Sakalamum pataiththavarae Sarva vallavarae Makimaikku paaththirarae Mangaatha pirakaasamae 3. Sthoththiramum kanamum Vallamaiyum pelanum Maatchimaiyum thuthiyum Eppothum unndaakattum 4. Parisuththar Parisuththarae Paraloka raajaavae Eppothum iruppavarae Inimaelum varupavarae 5. Umathu seyalkalellaam Athisayamaanavaikal Umathu valikalellaam Saththiyamaanavaikal

PowerPoint Presentation Slides for the song Pithaavae Aaraathikkintom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pithaavae Aaraathikkintom PPT

பிதாவே ஆராதிக்கின்றோம் Pithaavae aaraathikkintom இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் Yesuvae aarpparikkintom ஆவியானவரே அன்பு செய்கின்றோம் Aaviyaanavarae anpu seykintom ஆராதிக்கின்றோம் Aaraathikkintom ஆர்ப்பரிக்கின்றோம் Aarpparikkintom அன்பு செய்கின்றோம் – உம்மை Anpu seykintom – ummai 1. மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர் 1. Makanaaka (makalaaka) therinthu konnteer மறுபடி பிறக்க வைத்தீர் Maraுpati pirakka vaiththeer ராஜாக்களும் நாங்களே Raajaakkalum naangalae ஆசாரியர்களும் நாங்களே Aasaariyarkalum naangalae 2. சகலமும் படைத்தவரே 2. Sakalamum pataiththavarae சர்வ வல்லவரே Sarva vallavarae மகிமைக்கு பாத்திரரே Makimaikku paaththirarae மங்காத பிரகாசமே Mangaatha pirakaasamae 3. ஸ்தோத்திரமும் கனமும் 3. Sthoththiramum kanamum வல்லமையும் பெலனும் Vallamaiyum pelanum மாட்சிமையும் துதியும் Maatchimaiyum thuthiyum எப்போதும் உண்டாகட்டும் Eppothum unndaakattum 4. பரிசுத்தர் பரிசுத்தரே 4. Parisuththar Parisuththarae பரலோக ராஜாவே Paraloka raajaavae எப்போதும் இருப்பவரே Eppothum iruppavarae இனிமேலும் வருபவரே Inimaelum varupavarae 5. உமது செயல்களெல்லாம் 5. Umathu seyalkalellaam அதிசயமானவைகள் Athisayamaanavaikal உமது வழிகளெல்லாம் Umathu valikalellaam சத்தியமானவைகள் Saththiyamaanavaikal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum