Pirithedukkapattean Yesukakavae - பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே
பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே
1. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
ராஜன் ஆசார்யனுமாய்
அவரில் ஜீவிப்பேன்
தீமை யாவையும் விட்டு
சுத்தனாக்கப்பட்டேன்
முற்றிலும் ஒப்புவித்தேன்
என்னை தேவனுக்காய்
2. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
என் இதய ஆலயம்
தம் பீடமாக்கினார்;
எமதைக்யம் எவரும்
பிரிக்க வொண்ணாதே,
ஜீவிப்பேன் நித்தியமாய்
அவர் வல்லமையால்
3. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
அவரோடென்றும் தங்க
ஜெய ஆவி தாறார்;
வல்லமை தந்து காத்து
வழி நடத்துகிறார்
மேற்கொள்வேன் உலகை நான்
அவர் வல்லமையால்
Pirithedukkapattean Yesukakavae - பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Pirithedukkapattean Yesukakavae - பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Pirithedukkapattean Yesukakavae - பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே PPT Pirithedukkapattean Yesukakavae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum