🏠 Lyrics Chords Bible

Piranthitaar Indha Paarinil - பிறந்திட்டார் இந்த பாரினில்

பிறந்திட்டார் இந்த பாரினில்

பிறந்திட்டார் இந்த பாரினில்
பிறந்திட்டார் இந்த பூவுலகில்
பிறந்திட்டார் நம்மை காக்கவே
போற்றுவோம் அவரின் பிறப்பையே
அவர் நல்லவர்
சர்வ வல்லவர்
என்றுமே அன்பு மாறாதவர்

மாட்டு குடினில் மரியின் மடியில்
தவழ்ந்தவரே
வனத்தில் நட்சத்திரம் தோன்றிடவே
மேய்ப்பர்களும் சாஸ்திரிகளும்
களிகூர்ந்து உம்மை துதித்தனரே

பாவியாக என்னை மீட்க பிறந்தவரே
உம் வாழ்வை சிலுவையில் தந்தவரே
என்னையுமே உம்மைப்போல
மாற்றி ரட்சிக்க பிறந்தவரே

Piranthitaar Indha Paarinil - பிறந்திட்டார் இந்த பாரினில் Lyrics in English

Piranthittar intha paarinil Piranthittar intha poovulakil Piranthittar nammai kaakkavae Pottaுvom avarin pirappaiyae Avar nallavar Sarva vallavar Entumae anpu maaraathavar Maattu kutinil mariyin matiyil Thavalnthavarae Vanaththil natchaththiram thontidavae Maeypparkalum saasthirikalum Kalikoornthu ummai thuthiththanarae Paaviyaaka ennai meetka piranthavarae Um vaalvai siluvaiyil thanthavarae Ennaiyumae ummaippola Maatti ratchikka piranthavarae

PowerPoint Presentation Slides for the song Piranthitaar Indha Paarinil - பிறந்திட்டார் இந்த பாரினில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Piranthitaar Indha Paarinil - பிறந்திட்டார் இந்த பாரினில் PPT Piranthitaar Indha Paarinil PPT

பிறந்திட்டார் இந்த பாரினில் Piranthittar intha paarinil பிறந்திட்டார் இந்த பூவுலகில் Piranthittar intha poovulakil பிறந்திட்டார் நம்மை காக்கவே Piranthittar nammai kaakkavae போற்றுவோம் அவரின் பிறப்பையே Pottaுvom avarin pirappaiyae அவர் நல்லவர் Avar nallavar சர்வ வல்லவர் Sarva vallavar என்றுமே அன்பு மாறாதவர் Entumae anpu maaraathavar மாட்டு குடினில் மரியின் மடியில் Maattu kutinil mariyin matiyil தவழ்ந்தவரே Thavalnthavarae வனத்தில் நட்சத்திரம் தோன்றிடவே Vanaththil natchaththiram thontidavae மேய்ப்பர்களும் சாஸ்திரிகளும் Maeypparkalum saasthirikalum களிகூர்ந்து உம்மை துதித்தனரே Kalikoornthu ummai thuthiththanarae பாவியாக என்னை மீட்க பிறந்தவரே Paaviyaaka ennai meetka piranthavarae உம் வாழ்வை சிலுவையில் தந்தவரே Um vaalvai siluvaiyil thanthavarae என்னையுமே உம்மைப்போல Ennaiyumae ummaippola மாற்றி ரட்சிக்க பிறந்தவரே Maatti ratchikka piranthavarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum