🏠 Lyrics Chords Bible

Pirantharae Nam Deva Suthan Christmas - பிறந்தாரே நம் தேவ சுதன்

பிறந்தாரே நம் தேவ சுதன்

பிறந்தாரே நம் தேவ சுதன்
இப்பாரினில் நமக்காக
உன்னை என்னை மீட்கும் பொருட்டாய்
இப்பாரினில் தவழ்ந்தாரே

விண்ணில் கீதம் பாடிடவே நம்
மேசியா பிறந்தார்
ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ

கந்தை துணியில் மாட்டு புல்லணையில்
ஏழ்மையின் உருவாய் உதித்தவரை
தாழ்மையின் கோலம் தரித்தவரை
உம்மை பாடிக் கொண்டாடுவோம்

வெண்பனி ராவினில் விண்மீன் தோன்றிடவே
மேய்ப்பர்கள் நடுவில் தூதன் தோன்ற
பாலன் இயேசுவின் பிறப்பை சொல்ல
உலகெங்கும் கொண்டாட்டமே

Pirantharae Nam Deva Suthan Christmas Lyrics in English

Piranthaarae nam thaeva suthan Ippaarinil namakkaaka Unnai ennai meetkum poruttay Ippaarinil thavalnthaarae Vinnnnil geetham paatidavae nam Maesiyaa piranthaar Aariraro aariraaro aariraaro Kanthai thunniyil maattu pullannaiyil Aelmaiyin uruvaay uthiththavarai Thaalmaiyin kolam thariththavarai Ummai paatik konndaaduvom Vennpani raavinil vinnmeen thontidavae Maeypparkal naduvil thoothan thonta Paalan Yesuvin pirappai solla Ulakengum konndaattamae

PowerPoint Presentation Slides for the song Pirantharae Nam Deva Suthan Christmas

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pirantharae Nam Deva Suthan Christmas PPT

பிறந்தாரே நம் தேவ சுதன் Piranthaarae nam thaeva suthan இப்பாரினில் நமக்காக Ippaarinil namakkaaka உன்னை என்னை மீட்கும் பொருட்டாய் Unnai ennai meetkum poruttay இப்பாரினில் தவழ்ந்தாரே Ippaarinil thavalnthaarae விண்ணில் கீதம் பாடிடவே நம் Vinnnnil geetham paatidavae nam மேசியா பிறந்தார் Maesiyaa piranthaar ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ Aariraro aariraaro aariraaro கந்தை துணியில் மாட்டு புல்லணையில் Kanthai thunniyil maattu pullannaiyil ஏழ்மையின் உருவாய் உதித்தவரை Aelmaiyin uruvaay uthiththavarai தாழ்மையின் கோலம் தரித்தவரை Thaalmaiyin kolam thariththavarai உம்மை பாடிக் கொண்டாடுவோம் Ummai paatik konndaaduvom வெண்பனி ராவினில் விண்மீன் தோன்றிடவே Vennpani raavinil vinnmeen thontidavae மேய்ப்பர்கள் நடுவில் தூதன் தோன்ற Maeypparkal naduvil thoothan thonta பாலன் இயேசுவின் பிறப்பை சொல்ல Paalan Yesuvin pirappai solla உலகெங்கும் கொண்டாட்டமே Ulakengum konndaattamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum