🏠 Lyrics Chords Bible

Piranthar Piranthar Vaanavar - பிறந்தார் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார் 

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

Piranthar Piranthar Vaanavar Lyrics in English

Piranthaar piranthaar Vaanavar puvi maanidar pukal Paatida piranthaar 1. Maattuth tholuvam therintheduththaar Maa thaeva thaevanae Maenmai veraுththaar thaalmai thariththaar Maa thiyaakiyaay valarnthaar  2. Paava ulaka maanidar mael Paasam atainthavarae Manakkaarirulai emmil neekkidum mey Maa jothiyaayth thikalnthaar 3. Poraுmai thaalmai anpurukkam Perunthanmai ullavarae Maranam varaiyum thannaith thaalththinaal Maelaana naamam pettaோr 4. Kanthaith thunniyo karththarukku Kadum aelmaik kolamatho Vilaiyaerap petta utai alangarippum Veenn aasaiyum namakkaen 5. Kuruvaith thodarum seesharkalum Kurupola maariduvaar Avar naamam thariththavar yaavarumae Avar paathaiyil nadappom 6. Yesu piranthaar ullamathil Ithai engum saattiduvom Pusippum kutippum thaeva raajyamalla Paran aaviyil makilvom

PowerPoint Presentation Slides for the song Piranthar Piranthar Vaanavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Piranthar Piranthar Vaanavar PPT

பிறந்தார் பிறந்தார் Piranthaar piranthaar வானவர் புவி மானிடர் புகழ் Vaanavar puvi maanidar pukal பாடிட பிறந்தார் Paatida piranthaar 1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் 1. Maattuth tholuvam therintheduththaar மா தேவ தேவனே Maa thaeva thaevanae மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார் Maenmai veraுththaar thaalmai thariththaar மா தியாகியாய் வளர்ந்தார் Maa thiyaakiyaay valarnthaar 2. பாவ உலக மானிடர் மேல் 2. Paava ulaka maanidar mael பாசம் அடைந்தவரே Paasam atainthavarae மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய் Manakkaarirulai emmil neekkidum mey மா ஜோதியாய்த் திகழ்ந்தார் Maa jothiyaayth thikalnthaar 3. பொறுமை தாழ்மை அன்புருக்கம் 3. Poraுmai thaalmai anpurukkam பெருந்தன்மை உள்ளவரே Perunthanmai ullavarae மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால் Maranam varaiyum thannaith thaalththinaal மேலான நாமம் பெற்றோர் Maelaana naamam pettaோr 4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு 4. Kanthaith thunniyo karththarukku கடும் ஏழ்மைக் கோலமதோ Kadum aelmaik kolamatho விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும் Vilaiyaerap petta utai alangarippum வீண் ஆசையும் நமக்கேன் Veenn aasaiyum namakkaen 5. குருவைத் தொடரும் சீஷர்களும் 5. Kuruvaith thodarum seesharkalum குருபோல மாறிடுவார் Kurupola maariduvaar அவர் நாமம் தரித்தவர் யாவருமே Avar naamam thariththavar yaavarumae அவர் பாதையில் நடப்போம் Avar paathaiyil nadappom 6. இயேசு பிறந்தார் உள்ளமதில் 6. Yesu piranthaar ullamathil இதை எங்கும் சாற்றிடுவோம் Ithai engum saattiduvom புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல Pusippum kutippum thaeva raajyamalla பரன் ஆவியில் மகிழ்வோம் Paran aaviyil makilvom

Piranthar Piranthar Vaanavar Song Meaning

born born
Vanavar Earth Monitor fame
Born to sing

1. He discovered the cow shed
Ma Deva God
He hated superiority and humbled himself
Ma grew up as a martyr

2. Over the Sinful World Monitor
Affectionate one
It is a consonant that removes the darkness in us
Ma became a torch

3. Patience, humility, and kindness
You are generous
If he humbles himself to the point of death
The superior noun is the parent

4. A garment for the Lord
Extreme poverty
Overpriced clothing and accessories
Vain desire too

5. Disciples who follow the Guru
He will become like a Guru
Whosoever he hath named
Let's walk in his path

6. Jesus was born inside
Let's extract this anywhere
Eating and drinking is not the kingdom of God
Let's rejoice in the spirit of Baran

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum