🏠 Lyrics Chords Bible

Piranthaar, Piranthaar - பிறந்தார், பிறந்தார்வானவர் புவி மானிடர் புகழ்பாடிட பிறந்தார்

பிறந்தார், பிறந்தார்வானவர் புவி மானிடர் புகழ்பாடிட பிறந்தார்

பிறந்தார், பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடு மெய்
மாஜோதியாய் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னை தாழ்த்தினதால்
மேலான நாமம் பெற்றார்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

Piranthaar, Piranthaar Lyrics in English

Piranthaar, piranthaar Vaanavar puvi maanidar pukal Paatida piranthaar 1. Maattuth tholuvam therintheduththaar Maa thaeva thaevanae Maenmai veraுththaar thaalmai thariththaar Maa thiyaakiyaay valarnthaar 2. Paava ulaka maanidar mael Paasam atainthavarae Manakkaarirulai emmil neekkidu mey Maajothiyaay thikalnthaar 3. Poraுmai thaalmai anpurukkam Perunthanmai ullavarae Maranam varaiyum thannai thaalththinathaal Maelaana naamam pettaாr 4. Kanthaith thunniyo karththarukku Kadum aelmaik kolamatho Vilaiyaerappetta utai alangarippum Veenn aasaiyum namakkaen

PowerPoint Presentation Slides for the song Piranthaar, Piranthaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Piranthaar, Piranthaar PPT

பிறந்தார், பிறந்தார் Piranthaar, piranthaar வானவர் புவி மானிடர் புகழ் Vaanavar puvi maanidar pukal பாடிட பிறந்தார் Paatida piranthaar 1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் 1. Maattuth tholuvam therintheduththaar மா தேவ தேவனே Maa thaeva thaevanae மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார் Maenmai veraுththaar thaalmai thariththaar மா தியாகியாய் வளர்ந்தார் Maa thiyaakiyaay valarnthaar 2. பாவ உலக மானிடர் மேல் 2. Paava ulaka maanidar mael பாசம் அடைந்தவரே Paasam atainthavarae மனக்காரிருளை எம்மில் நீக்கிடு மெய் Manakkaarirulai emmil neekkidu mey மாஜோதியாய் திகழ்ந்தார் Maajothiyaay thikalnthaar 3. பொறுமை தாழ்மை அன்புருக்கம் 3. Poraுmai thaalmai anpurukkam பெருந்தன்மை உள்ளவரே Perunthanmai ullavarae மரணம் வரையும் தன்னை தாழ்த்தினதால் Maranam varaiyum thannai thaalththinathaal மேலான நாமம் பெற்றார் Maelaana naamam pettaாr 4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு 4. Kanthaith thunniyo karththarukku கடும் ஏழ்மைக் கோலமதோ Kadum aelmaik kolamatho விலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும் Vilaiyaerappetta utai alangarippum வீண் ஆசையும் நமக்கேன் Veenn aasaiyum namakkaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum