🏠 Lyrics Chords Bible

Pirantha Yesu Balanukku - பிறந்த இயேசு பாலனுக்கு-

பிறந்த இயேசு பாலனுக்கு-

பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா
உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா

சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே
பாவியை மீட்க வந்த பாலன் அவரே
உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார்

மகிமை நிறைந்த தேவன் அவர் இயேசு பாலனே
ரட்சிப்பை கொடுக்கும் வள்ளல் இயேசு பாலனே
அந்த தேவன் இயேசு புல்லணையில் பிறந்தார்

சாஸ்திரிகள் தேடி வந்த தேவன் அவரே
ஆட்டிடையர் போற்றி நின்ற மீட்பர் அவரே
அந்த தேவன் இயேசுவை வாழ்த்தி பாடுவோம்

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku Lyrics in English

Pirantha Yesu paalanukku Hosanna Unnathaththil thaevanukku Hosanna Saththiraththai thaeti vantha Dhevan avarae Paaviyai meetka vantha paalan avarae Unnodu irukka poomiyil piranthaar Makimai niraintha Dhevan avar Yesu paalanae Ratchippai kodukkum vallal Yesu paalanae Antha Dhevan Yesu pullannaiyil piranthaar Saasthirikal thaeti vantha Dhevan avarae Aattitaiyar potti ninta meetpar avarae Antha Dhevan Yesuvai vaalththi paaduvom

PowerPoint Presentation Slides for the song பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku

by clicking the fullscreen button in the Top left. Or you can download பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku PPT Pirantha Yesu Balanukku PPT

பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா Pirantha Yesu paalanukku Hosanna உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா Unnathaththil thaevanukku Hosanna சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே Saththiraththai thaeti vantha Dhevan avarae பாவியை மீட்க வந்த பாலன் அவரே Paaviyai meetka vantha paalan avarae உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார் Unnodu irukka poomiyil piranthaar மகிமை நிறைந்த தேவன் அவர் இயேசு பாலனே Makimai niraintha Dhevan avar Yesu paalanae ரட்சிப்பை கொடுக்கும் வள்ளல் இயேசு பாலனே Ratchippai kodukkum vallal Yesu paalanae அந்த தேவன் இயேசு புல்லணையில் பிறந்தார் Antha Dhevan Yesu pullannaiyil piranthaar சாஸ்திரிகள் தேடி வந்த தேவன் அவரே Saasthirikal thaeti vantha Dhevan avarae ஆட்டிடையர் போற்றி நின்ற மீட்பர் அவரே Aattitaiyar potti ninta meetpar avarae அந்த தேவன் இயேசுவை வாழ்த்தி பாடுவோம் Antha Dhevan Yesuvai vaalththi paaduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum