🏠 Lyrics Chords Bible

Pirantha Naal Mudhal - பிறந்த நாள்முதல்

பிறந்த நாள்முதல்

பிறந்த நாள்முதல்
என் தேவனாய் இருந்தீர்
நான் தடுமாறும் போது
என்னைத் தாங்கிக்கொண்டீர்

உம்மோடு உறவாடனும்
உமக்காக நான் வாழணும்
என்னோடு நீங்க பேசிட
இப்போ வாரும்

தாயைப் போல நீர்
நான் கலங்கும் போதெல்லாம்
என் கரம்பிடித்து என்னை
நீர் தாங்கினீரைய்யா

திக்கற்று அலைந்தேன்
சோர்ந்தே போனேன்
என் தேவையை நினைத்து
கலங்கி நின்றேன்

என்னைத் தேடி வந்தீரே
மீட்டுக் கொண்டீரே
பாதுகாத்தீரே நன்றி

Pirantha Naal Mudhal Lyrics in English

Pirantha naalmuthal En thaevanaay iruntheer Naan thadumaaraுm pothu Ennaith thaangikkonnteer Ummodu uravaadanum Umakkaaka naan vaalanum Ennodu neenga paesida Ippo vaarum Thaayaip pola neer Naan kalangum pothellaam En karampitiththu ennai Neer thaangineeraiyyaa Thikkattaு alainthaen Sornthae ponaen En thaevaiyai ninaiththu Kalangi ninten Ennaith thaeti vantheerae Meettuk konnteerae Paathukaaththeerae nanti

PowerPoint Presentation Slides for the song Pirantha Naal Mudhal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pirantha Naal Mudhal PPT

பிறந்த நாள்முதல் Pirantha naalmuthal என் தேவனாய் இருந்தீர் En thaevanaay iruntheer நான் தடுமாறும் போது Naan thadumaaraுm pothu என்னைத் தாங்கிக்கொண்டீர் Ennaith thaangikkonnteer உம்மோடு உறவாடனும் Ummodu uravaadanum உமக்காக நான் வாழணும் Umakkaaka naan vaalanum என்னோடு நீங்க பேசிட Ennodu neenga paesida இப்போ வாரும் Ippo vaarum தாயைப் போல நீர் Thaayaip pola neer நான் கலங்கும் போதெல்லாம் Naan kalangum pothellaam என் கரம்பிடித்து என்னை En karampitiththu ennai நீர் தாங்கினீரைய்யா Neer thaangineeraiyyaa திக்கற்று அலைந்தேன் Thikkattaு alainthaen சோர்ந்தே போனேன் Sornthae ponaen என் தேவையை நினைத்து En thaevaiyai ninaiththu கலங்கி நின்றேன் Kalangi ninten என்னைத் தேடி வந்தீரே Ennaith thaeti vantheerae மீட்டுக் கொண்டீரே Meettuk konnteerae பாதுகாத்தீரே நன்றி Paathukaaththeerae nanti

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum