Chords
🏠 Lyrics Chords Bible

Pilavunnda Malaiyae - பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே

பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே

1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.

3. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;
உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.

4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில்
பிளவுண்ட மலையே , புகலிடம் ஈயுமே.

Pilavunnda Malaiyae Lyrics in English

1. Pilavunnda malaiyae pukalidam eeyumae; Pakkam patta kaayamum paayntha senneer vellamum Paavathosham yaavaiyum neekkumpati arulum. 2. Enthak kiriyai seythumae unthan neethi kittathae; Kannnneer niththam sorinthum kashda thavam purinthum Paavam neenga maattathae neerae meetpar Yesuvae. 3. Yaathumatta aelai naan , naathiyatta neesan thaan; Um siluvai thanjamae , unthan neethi aataiyae Thooya oottaை anntinaen thooymaiyaakkael maaluvaen. 4. Nilal ponta vaalvilae kannnnai moodum saavilae Kannnukketta lokaththil , naduththeervai thinaththil Pilavunnda malaiyae , pukalidam eeyumae.

PowerPoint Presentation Slides for the song Pilavunnda Malaiyae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pilavunnda Malaiyae PPT

1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே; 1. Pilavunnda malaiyae pukalidam eeyumae; பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும் Pakkam patta kaayamum paayntha senneer vellamum பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும். Paavathosham yaavaiyum neekkumpati arulum. 2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே; 2. Enthak kiriyai seythumae unthan neethi kittathae; கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும் Kannnneer niththam sorinthum kashda thavam purinthum பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே. Paavam neenga maattathae neerae meetpar Yesuvae. 3. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்; 3. Yaathumatta aelai naan , naathiyatta neesan thaan; உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே Um siluvai thanjamae , unthan neethi aataiyae தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன். Thooya oottaை anntinaen thooymaiyaakkael maaluvaen. 4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே 4. Nilal ponta vaalvilae kannnnai moodum saavilae கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில் Kannnukketta lokaththil , naduththeervai thinaththil பிளவுண்ட மலையே , புகலிடம் ஈயுமே. Pilavunnda malaiyae , pukalidam eeyumae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum