🏠 Lyrics Chords Bible

Pethlakaem Ennum Thaaveethin Ooril - பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்

பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்

பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்
பிறந்தனர் இயேசு பெருமான்

பாவியை மீட்க பரலோகம் விட்டு
பூலோகத்தில் உதித்தார் - பெத்லகேம்

1. விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்து
விண்ணோர்கள் போற்றும் தேவா

2. தொழுவத்தில் பிறந்த
பாலனை பணிய
பொன் தூபம் போளம் படைத்தார்

Pethlakaem Ennum Thaaveethin Ooril Lyrics in English

Pethlakaem ennum thaaveethin ooril Piranthanar Yesu perumaan Paaviyai meetka Paralokam vittu Poolokaththil uthiththaar - pethlakaem 1. Vinnnulakam vittu Mannnulakam vanthu Vinnnnorkal pottaுm thaevaa 2. Tholuvaththil pirantha Paalanai panniya Pon thoopam polam pataiththaar

PowerPoint Presentation Slides for the song Pethlakaem Ennum Thaaveethin Ooril

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pethlakaem Ennum Thaaveethin Ooril PPT

பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில் Pethlakaem ennum thaaveethin ooril பிறந்தனர் இயேசு பெருமான் Piranthanar Yesu perumaan பாவியை மீட்க பரலோகம் விட்டு Paaviyai meetka Paralokam vittu பூலோகத்தில் உதித்தார் - பெத்லகேம் Poolokaththil uthiththaar - pethlakaem 1. விண்ணுலகம் விட்டு 1. Vinnnulakam vittu மண்ணுலகம் வந்து Mannnulakam vanthu விண்ணோர்கள் போற்றும் தேவா Vinnnnorkal pottaுm thaevaa 2. தொழுவத்தில் பிறந்த 2. Tholuvaththil pirantha பாலனை பணிய Paalanai panniya பொன் தூபம் போளம் படைத்தார் Pon thoopam polam pataiththaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum