🏠 Lyrics Chords Bible

Perugu Perugu Seeyonae - பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில்

பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில்

1. பெருகு, பெருகு,
சீயோனே சன்மார்க்கத்தில்;
முற்சிநேகத்தை விடாதே;
கிறிஸ்துக்குள் வேரூன்றி நில்;
அசதிக் குணம் ஆகாதே;
நீ இடுக்க வாசற்குட்பட்டு
பெருகு, பெருகு.

2. உத்தரி, உத்தரி
சீயோனே, இக்கட்டுக்கு
நீ அஞ்சாமல், சாவுமட்டும்
நல்ல உண்மையாயிரு;
ஜீவ கிரீடம் லக்காகட்டும்
நிந்தை யாவையும் அநுபவி,
உத்தரி, உத்தரி.

3. உன்னைக் கா, உன்னைக் கா,
சீயோனே, நீ உலகின்
வாழ்வை மேன்மையை எண்ணாதே
நீ பழைய சர்ப்பத்தின்
ஆளுகைக்குக் கீழாகாதே;
லோக இன்பத்தை வெறுப்பாய்ப் பார்
உன்னைக் கா, உன்னைக் கா.

4. சீர் அறி, சீர் அறி,
சீயோனே, உன் மனதை
இந்த அந்தப் பக்கமாக
சாய ஏவும் ஆவியை
பின் செல்லாதிருப்பாயாக
நேரே போ, யாவையும் நன்றாய் நீ
சீர் அறி, சீர் அறி.

5. தேறிப்போ, தேறிப்போ ,
சீயோனே, பலப்படு;
மற்றோர் போலே செத்திராதே
கிறிஸ்துக்குள் செழித்திரு.
மாயம் வேஷமும் போதாதே
ஜீவனும் பலமும் வேண்டாமோ?
தேறிப்போ, தேறிப்போ.

6. ஏகிப் போ, ஏகிப் போ,
சீயோனே, வெளிப்படு;
உன் பர்த்தாவின் மேன்மை காண
இந்த வேளை ஏற்றது;
நன்மை செய்யத்தக்கதாக
கதவு திறந்ததல்லவோ
ஏகிப் போ, ஏகிப் போ.

7. தொய்யாதே, தெய்யாதே,
சீயோனே, உன் சீரைக் கா;
வெதுவெதுப்பாயிராதே,
பந்தயத்தை நோக்கிப் பார்
போ, பின்னானதை எண்ணாதே;
சீயோனே, கடை இக்கட்டிலே
தொய்யாதே, தொய்யாதே.

Perugu Perugu Seeyonae - பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில் Lyrics in English

1. Peruku, peruku, Seeyonae sanmaarkkaththil; Mursinaekaththai vidaathae; Kristhukkul vaeroonti nil; Asathik kunam aakaathae; Nee idukka vaasarkutpattu Peruku, peruku. 2. Uththari, uththari Seeyonae, ikkattukku Nee anjaamal, saavumattum Nalla unnmaiyaayiru; Jeeva kireedam lakkaakattum Ninthai yaavaiyum anupavi, Uththari, uththari. 3. Unnaik kaa, unnaik kaa, Seeyonae, nee ulakin Vaalvai maenmaiyai ennnnaathae Nee palaiya sarppaththin Aalukaikkuk geelaakaathae; Loka inpaththai veraுppaayp paar Unnaik kaa, unnaik kaa. 4. Seer ari, seer ari, Seeyonae, un manathai Intha anthap pakkamaaka Saaya aevum aaviyai Pin sellaathiruppaayaaka Naerae po, yaavaiyum nantay nee Seer ari, seer ari. 5. Thaerippo, thaerippo , Seeyonae, palappadu; Mattaோr polae seththiraathae Kristhukkul seliththiru. Maayam vaeshamum pothaathae Jeevanum palamum vaenndaamo? Thaerippo, thaerippo. 6. Aekip po, aekip po, Seeyonae, velippadu; Un parththaavin maenmai kaana Intha vaelai aettathu; Nanmai seyyaththakkathaaka Kathavu thiranthathallavo Aekip po, aekip po. 7. Thoyyaathae, theyyaathae, Seeyonae, un seeraik kaa; Vethuvethuppaayiraathae, Panthayaththai Nnokkip paar Po, pinnaanathai ennnnaathae; Seeyonae, katai ikkattilae Thoyyaathae, thoyyaathae.

PowerPoint Presentation Slides for the song Perugu Perugu Seeyonae - பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Perugu Perugu Seeyonae - பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில் PPT Perugu Perugu Seeyonae PPT

1. பெருகு, பெருகு, 1. Peruku, peruku, சீயோனே சன்மார்க்கத்தில்; Seeyonae sanmaarkkaththil; முற்சிநேகத்தை விடாதே; Mursinaekaththai vidaathae; கிறிஸ்துக்குள் வேரூன்றி நில்; Kristhukkul vaeroonti nil; அசதிக் குணம் ஆகாதே; Asathik kunam aakaathae; நீ இடுக்க வாசற்குட்பட்டு Nee idukka vaasarkutpattu பெருகு, பெருகு. Peruku, peruku. 2. உத்தரி, உத்தரி 2. Uththari, uththari சீயோனே, இக்கட்டுக்கு Seeyonae, ikkattukku நீ அஞ்சாமல், சாவுமட்டும் Nee anjaamal, saavumattum நல்ல உண்மையாயிரு; Nalla unnmaiyaayiru; ஜீவ கிரீடம் லக்காகட்டும் Jeeva kireedam lakkaakattum நிந்தை யாவையும் அநுபவி, Ninthai yaavaiyum anupavi, உத்தரி, உத்தரி. Uththari, uththari. 3. உன்னைக் கா, உன்னைக் கா, 3. Unnaik kaa, unnaik kaa, சீயோனே, நீ உலகின் Seeyonae, nee ulakin வாழ்வை மேன்மையை எண்ணாதே Vaalvai maenmaiyai ennnnaathae நீ பழைய சர்ப்பத்தின் Nee palaiya sarppaththin ஆளுகைக்குக் கீழாகாதே; Aalukaikkuk geelaakaathae; லோக இன்பத்தை வெறுப்பாய்ப் பார் Loka inpaththai veraுppaayp paar உன்னைக் கா, உன்னைக் கா. Unnaik kaa, unnaik kaa. 4. சீர் அறி, சீர் அறி, 4. Seer ari, seer ari, சீயோனே, உன் மனதை Seeyonae, un manathai இந்த அந்தப் பக்கமாக Intha anthap pakkamaaka சாய ஏவும் ஆவியை Saaya aevum aaviyai பின் செல்லாதிருப்பாயாக Pin sellaathiruppaayaaka நேரே போ, யாவையும் நன்றாய் நீ Naerae po, yaavaiyum nantay nee சீர் அறி, சீர் அறி. Seer ari, seer ari. 5. தேறிப்போ, தேறிப்போ , 5. Thaerippo, thaerippo , சீயோனே, பலப்படு; Seeyonae, palappadu; மற்றோர் போலே செத்திராதே Mattaோr polae seththiraathae கிறிஸ்துக்குள் செழித்திரு. Kristhukkul seliththiru. மாயம் வேஷமும் போதாதே Maayam vaeshamum pothaathae ஜீவனும் பலமும் வேண்டாமோ? Jeevanum palamum vaenndaamo? தேறிப்போ, தேறிப்போ. Thaerippo, thaerippo. 6. ஏகிப் போ, ஏகிப் போ, 6. Aekip po, aekip po, சீயோனே, வெளிப்படு; Seeyonae, velippadu; உன் பர்த்தாவின் மேன்மை காண Un parththaavin maenmai kaana இந்த வேளை ஏற்றது; Intha vaelai aettathu; நன்மை செய்யத்தக்கதாக Nanmai seyyaththakkathaaka கதவு திறந்ததல்லவோ Kathavu thiranthathallavo ஏகிப் போ, ஏகிப் போ. Aekip po, aekip po. 7. தொய்யாதே, தெய்யாதே, 7. Thoyyaathae, theyyaathae, சீயோனே, உன் சீரைக் கா; Seeyonae, un seeraik kaa; வெதுவெதுப்பாயிராதே, Vethuvethuppaayiraathae, பந்தயத்தை நோக்கிப் பார் Panthayaththai Nnokkip paar போ, பின்னானதை எண்ணாதே; Po, pinnaanathai ennnnaathae; சீயோனே, கடை இக்கட்டிலே Seeyonae, katai ikkattilae தொய்யாதே, தொய்யாதே. Thoyyaathae, thoyyaathae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum