🏠 Lyrics Chords Bible

Peranbar Yesu Nirkirar - பேரன்பர் இயேசு நிற்கிறார்

பேரன்பர் இயேசு நிற்கிறார்

1.
 
பேரன்பர்
 
இயேசு
 
நிற்கிறார்

    
மகா
 
வைத்தியனாக
 

    
கடாட்சமாகப்
  
பார்க்கிறார்
 

    
நல்
 
நாமம்
 
போற்றுவோமே

விண்ணில்
 
மேன்மை
 
பெற்றதே

    
மண்ணோர்க்
 
கின்பமாகவே

    
பாடிப்போற்றும்
 
நாமமே

    
இயேசு
 
என்னும்
 
நாமம்

2. 
உன்
 
பாவம்
 
யாவும்
 
மன்னிப்பேன்

    
அஞ்சாதே
 
என்கிறாரே
;

    
சந்தேகங்
 
கொண்டு
 
சோர்வதேன்
?

    
மெய்ப்
 
பாக்கியம்
 
ஈகிறாரே
 

விண்ணில்
 

3. 
உயிர்த்த
 
ஆட்டுக்குட்டிக்கே
 

    
மேன்மை
 
உண்டாவதாக
!
   
 

    
நேசிக்கிறேன்
 
இயேசு
 
நாமம்

    
நம்பிடுவேன்
 
என்றென்றும்
 

விண்ணில்

4. 
குற்றம்
 
பயம்
 
நீக்கும்
 
நாமம்

    
வேறில்லை
 
இயேசுவே
 
தான்
!

    
என்
 
ஆத்மா
 
பூரிப்படையும்

    
அந்நாமம்
 
கேட்கும்போது
 

விண்ணில்

Peranbar Yesu Nirkirar - பேரன்பர் இயேசு நிற்கிறார் Lyrics in English

1. Paeranpar Yesu Nirkiraar Makaa Vaiththiyanaaka Kadaatchamaakap Paarkkiraar Nal Naamam Pottaுvomae Vinnnnil Maenmai Pettathae Mannnnork Kinpamaakavae Paatippottaுm Naamamae Yesu Ennum Naamam 2.  Un Paavam Yaavum Mannippaen Anjaathae Enkiraarae ; Santhaekang Konndu Sorvathaen ? Meyp Paakkiyam Eekiraarae -  Vinnnnil 3.  Uyirththa Aattukkuttikkae Maenmai Unndaavathaaka ! Naesikkiraேn Yesu Naamam Nampiduvaen Ententum -  Vinnnnil 4.  Kuttam Payam Neekkum Naamam Vaerillai Yesuvae Thaan ! En Aathmaa Poorippataiyum Annaamam Kaetkumpothu -  Vinnnnil

PowerPoint Presentation Slides for the song Peranbar Yesu Nirkirar - பேரன்பர் இயேசு நிற்கிறார்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Peranbar Yesu Nirkirar - பேரன்பர் இயேசு நிற்கிறார் PPT Peranbar Yesu Nirkirar PPT

1. பேரன்பர் Paeranpar இயேசு Yesu நிற்கிறார் Nirkiraar மகா Makaa வைத்தியனாக Vaiththiyanaaka கடாட்சமாகப் Kadaatchamaakap பார்க்கிறார் Paarkkiraar நல் Nal நாமம் Naamam போற்றுவோமே Pottaுvomae விண்ணில் Vinnnnil மேன்மை Maenmai பெற்றதே Pettathae மண்ணோர்க் Mannnnork கின்பமாகவே Kinpamaakavae பாடிப்போற்றும் Paatippottaுm நாமமே Naamamae இயேசு Yesu என்னும் Ennum நாமம் Naamam 2. உன் Un பாவம் Paavam யாவும் Yaavum மன்னிப்பேன் Mannippaen அஞ்சாதே Anjaathae என்கிறாரே Enkiraarae ; சந்தேகங் Santhaekang கொண்டு Konndu சோர்வதேன் Sorvathaen ? மெய்ப் Meyp பாக்கியம் Paakkiyam ஈகிறாரே Eekiraarae - விண்ணில் Vinnnnil 3. உயிர்த்த Uyirththa ஆட்டுக்குட்டிக்கே Aattukkuttikkae மேன்மை Maenmai உண்டாவதாக Unndaavathaaka ! நேசிக்கிறேன் Naesikkiraேn இயேசு Yesu நாமம் Naamam நம்பிடுவேன் Nampiduvaen என்றென்றும் Ententum - விண்ணில் Vinnnnil 4. குற்றம் Kuttam பயம் Payam நீக்கும் Neekkum நாமம் Naamam வேறில்லை Vaerillai இயேசுவே Yesuvae தான் Thaan ! என் En ஆத்மா Aathmaa பூரிப்படையும் Poorippataiyum அந்நாமம் Annaamam கேட்கும்போது Kaetkumpothu - விண்ணில் Vinnnnil

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum