🏠 Lyrics Chords Bible

Penthekosthae Anupavam Thaarumae - பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே

1. பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே

மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே

என்னை நிரப்புமே (2) என்னை நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

2. அனலான ஊழியம் தாருமே
என்னை அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே – மேலான

3. நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே – மேலான

4. அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே – மேலான

Penthekosthae Anupavam Thaarumae Lyrics in English

1. Penthekosthae anupavam thaarumae Pinmaari aaviyai oottaுmae Maelaana vallamai Maelaana tharisanam Maelaana varangalaith thaarumae Ennai nirappumae (2) Ennai nirappiyae anuppumae En paaththiram nirampi valinthida Um aaviyai oottaுmae 2. Analaana ooliyam thaarumae Ennai akkini jeevaalaiyaay maattaுmae – maelaana 3. Nilalpattu mariththorkal elumpida Arputhaththin apishaekam thaarumae – maelaana 4. Akkini naavukal thaarumae enakku Athikaara naavukal thaarumae – maelaana

PowerPoint Presentation Slides for the song Penthekosthae Anupavam Thaarumae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Penthekosthae Anupavam Thaarumae PPT

1. பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே 1. Penthekosthae anupavam thaarumae பின்மாரி ஆவியை ஊற்றுமே Pinmaari aaviyai oottaுmae மேலான வல்லமை Maelaana vallamai மேலான தரிசனம் Maelaana tharisanam மேலான வரங்களைத் தாருமே Maelaana varangalaith thaarumae என்னை நிரப்புமே (2) Ennai nirappumae (2) என்னை நிரப்பியே அனுப்புமே Ennai nirappiyae anuppumae என் பாத்திரம் நிரம்பி வழிந்திட En paaththiram nirampi valinthida உம் ஆவியை ஊற்றுமே Um aaviyai oottaுmae 2. அனலான ஊழியம் தாருமே 2. Analaana ooliyam thaarumae என்னை அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே – மேலான Ennai akkini jeevaalaiyaay maattaுmae – maelaana 3. நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட 3. Nilalpattu mariththorkal elumpida அற்புதத்தின் அபிஷேகம் தாருமே – மேலான Arputhaththin apishaekam thaarumae – maelaana 4. அக்கினி நாவுகள் தாருமே எனக்கு 4. Akkini naavukal thaarumae enakku அதிகார நாவுகள் தாருமே – மேலான Athikaara naavukal thaarumae – maelaana

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum