🏠 Lyrics Chords Bible

Pendhaekosthe Anubavam Thaarume - பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே

மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே

என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே

Pendhaekosthe Anubavam Thaarume Lyrics in English

Penthekosthae anupavam thaarumae Pinmaari aaviyai oottaுmae Maelaana vallamai Maelaana tharisanam Maelaana varangalaith thaarumae Ennai nirappumae -2 nirappiyae anuppumae En paaththiram nirampi valinthida Um aaviyai oottaுmae Analaana ooliyam thaarumae Akkini jeevaalaiyaay maattaுmae Nilalpattu mariththorkal elumpida Arputhaththin apishaekam thaarumae Akkini naavukal thaarumae enakku Athikaara naavukal thaarumae

PowerPoint Presentation Slides for the song Pendhaekosthe Anubavam Thaarume

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pendhaekosthe Anubavam Thaarume PPT

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே Penthekosthae anupavam thaarumae பின்மாரி ஆவியை ஊற்றுமே Pinmaari aaviyai oottaுmae மேலான வல்லமை Maelaana vallamai மேலான தரிசனம் Maelaana tharisanam மேலான வரங்களைத் தாருமே Maelaana varangalaith thaarumae என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே Ennai nirappumae -2 nirappiyae anuppumae என் பாத்திரம் நிரம்பி வழிந்திட En paaththiram nirampi valinthida உம் ஆவியை ஊற்றுமே Um aaviyai oottaுmae அனலான ஊழியம் தாருமே Analaana ooliyam thaarumae அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே Akkini jeevaalaiyaay maattaுmae நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட Nilalpattu mariththorkal elumpida அற்புதத்தின் அபிஷேகம் தாருமே Arputhaththin apishaekam thaarumae அக்கினி நாவுகள் தாருமே எனக்கு Akkini naavukal thaarumae enakku அதிகார நாவுகள் தாருமே Athikaara naavukal thaarumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum