🏠 Lyrics Chords Bible

Payapadamaten Naan - பயப்பட மாட்டேன் நான்

பயப்பட மாட்டேன் நான்

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா

1. உதவி வருகிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்

6. உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan Lyrics in English

Payappada maattaேn naan payappada maattaேn Yesu ennodu iruppathanaal Aelaelo ailasaa 1. Uthavi varukiraar, pelan tharukiraar Ovvoru naalum kooda varukiraar 2. Kaattaு veesattum kadal pongattum Enathu nangaூram Yesu irukkiraar 3. Valaikal veesuvom, meenkalaip pitippom Aaththumaakkalai araுvatai seyvom 4. Pelappaduththukira Kristhuvinaalae Ellaavattaைyum seyya pelan unndu 5. Parama alaiththalin panthaya porulukkaay Ilakkai Nnokki naam padakaiottuvom 6. Ulakil irukkira alakaiyai vida Ennil iruppavar mikavum periyavar

PowerPoint Presentation Slides for the song பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan PPT Payapadamaten Naan PPT

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன் Payappada maattaேn naan payappada maattaேn இயேசு என்னோடு இருப்பதனால் Yesu ennodu iruppathanaal ஏலேலோ ஐலசா Aelaelo ailasaa 1. உதவி வருகிறார், பெலன் தருகிறார் 1. Uthavi varukiraar, pelan tharukiraar ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் Ovvoru naalum kooda varukiraar 2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் 2. Kaattaு veesattum kadal pongattum எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் Enathu nangaூram Yesu irukkiraar 3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம் 3. Valaikal veesuvom, meenkalaip pitippom ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் Aaththumaakkalai araுvatai seyvom 4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே 4. Pelappaduththukira Kristhuvinaalae எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு Ellaavattaைyum seyya pelan unndu 5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் 5. Parama alaiththalin panthaya porulukkaay இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் Ilakkai Nnokki naam padakaiottuvom 6. உலகில் இருக்கிற அலகையை விட 6. Ulakil irukkira alakaiyai vida என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர் Ennil iruppavar mikavum periyavar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum