🏠 Lyrics Chords Bible

Payamillaiyae - பயமில்லையே.. பயமில்லையேபயமே எனக்கு இல்ல  இனி 1.  அநாதி தேவன் அடைக்கலமானாரேஅவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2.  இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானேஎனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3.  சகாயம் செய்யும் கேடகமானாரேவெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே 4.  பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்திராட்சை ரசமும் தானியமும் உண்டு(இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு) 5.  எனது வானம் பனியைப் பெய்திடுமேமழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே 6.  எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார்அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன

பயமில்லையே.. பயமில்லையேபயமே எனக்கு இல்ல  இனி 1.  அநாதி தேவன் அடைக்கலமானாரேஅவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2.  இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானேஎனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3.  சகாயம் செய்யும் கேடகமானாரேவெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே 4.  பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்திராட்சை ரசமும் தானியமும் உண்டு(இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு) 5.  எனது வானம் பனியைப் பெய்திடுமேமழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே 6.  எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார்அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன

பயமில்லையே.. பயமில்லையே
பயமே எனக்கு இல்ல  இனி
 
1.  அநாதி தேவன் அடைக்கலமானாரே
அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே
 
2.  இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு
 
3.  சகாயம் செய்யும் கேடகமானாரே
வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே
 
4.  பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
திராட்சை ரசமும் தானியமும் உண்டு
(இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு)
 
5.  எனது வானம் பனியைப் பெய்திடுமே
மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே
 
6.  எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார்
அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன

Payamillaiyae Lyrics in English

Payamillaiyae.. Payamillaiyae Payamae enakku illa  ini 1.  Anaathi Dhevan ataikkalamaanaarae Avarathu puyangal aathaaramaayitte 2.  Iratchikkappatta paakkiyavaan naanae Enakku oppaana manithan yaarunndu 3.  Sakaayam seyyum kaedakamaanaarae Vetti tharukinta pattayam aanaarae 4.  Paathukaappudan sukamaay vaalnthiduvaen Thiraatchaை rasamum thaaniyamum unndu (Yesuvin iraththamum vaarththaiyam enakkunndu) 5.  Enathu vaanam paniyaip peythidumae Malaiyaip polinthu thaesaththai nirappidumae 6.  Ethiri enmun koonik kuraுkiduvaar Avan thalai maelae aeri mithiththiduvaena

PowerPoint Presentation Slides for the song Payamillaiyae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Payamillaiyae PPT

பயமில்லையே.. பயமில்லையே Payamillaiyae.. Payamillaiyae பயமே எனக்கு இல்ல  இனி Payamae enakku illa  ini 1.  அநாதி தேவன் அடைக்கலமானாரே 1.  Anaathi Dhevan ataikkalamaanaarae அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே Avarathu puyangal aathaaramaayitte 2.  இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே 2.  Iratchikkappatta paakkiyavaan naanae எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு Enakku oppaana manithan yaarunndu 3.  சகாயம் செய்யும் கேடகமானாரே 3.  Sakaayam seyyum kaedakamaanaarae வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே Vetti tharukinta pattayam aanaarae 4.  பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன் 4.  Paathukaappudan sukamaay vaalnthiduvaen திராட்சை ரசமும் தானியமும் உண்டு Thiraatchaை rasamum thaaniyamum unndu (இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு) (Yesuvin iraththamum vaarththaiyam enakkunndu) 5.  எனது வானம் பனியைப் பெய்திடுமே 5.  Enathu vaanam paniyaip peythidumae மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே Malaiyaip polinthu thaesaththai nirappidumae 6.  எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார் 6.  Ethiri enmun koonik kuraுkiduvaar அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன Avan thalai maelae aeri mithiththiduvaena

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum