Chords
🏠 Lyrics Chords Bible

Pavangal Pokave Sabangal - பாவங்கள் போக்கவே சாபங்கள்

பாவங்கள் போக்கவே சாபங்கள்

பாவங்கள் போக்கவே சாபங்கள்
நீக்கவே பூலோகம் வந்தாரய்யா
மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே
சிலுவையை சுமந்தாரய்யா – கண்ணீரை
துடைத்தாரய்யா சந்தோஷம் தந்தாரய்யா

எந்தன் இயேசுவே – 4

தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை
கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை
கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யா
நான் தேடிபோகவில்லை
என்னை தேடி வந்தாரய்யா

தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்க மாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்க மாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார்

Pavangal pokave sabangal Lyrics in English

Paavangal pokkavae saapangal Neekkavae poolokam vanthaarayyaa Manithanai meetkavae Paralokam serkkavae Siluvaiyai sumanthaarayyaa – kannnneerai Thutaiththaarayyaa santhosham thanthaarayyaa Enthan Yesuvae – 4 Thangaththai kaetkavillai vairaththai Kaetkavillai ullaththai kaettarayyaa Aasthiyai kaetkavillai anthasthai Kaetkavillai ullaththai kaettarayyaa Naan thaetipokavillai Ennai thaeti vanthaarayyaa Thaay unnai maranthaalum Thanthai unnai maranthaalum Avar unnai marakka maattar Nannpar unnai maranthaalum Uttaாr unnai maranthaalum Avar unnai marakka maattar Karam pitiththu nadaththiduvaar Kanmalai mael niraுththiduvaar

PowerPoint Presentation Slides for the song Pavangal pokave sabangal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pavangal pokave sabangal PPT Pavangal Pokave Sabangal PPT

பாவங்கள் போக்கவே சாபங்கள் Paavangal pokkavae saapangal நீக்கவே பூலோகம் வந்தாரய்யா Neekkavae poolokam vanthaarayyaa மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே Manithanai meetkavae Paralokam serkkavae சிலுவையை சுமந்தாரய்யா – கண்ணீரை Siluvaiyai sumanthaarayyaa – kannnneerai துடைத்தாரய்யா சந்தோஷம் தந்தாரய்யா Thutaiththaarayyaa santhosham thanthaarayyaa எந்தன் இயேசுவே – 4 Enthan Yesuvae – 4 தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை Thangaththai kaetkavillai vairaththai கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யா Kaetkavillai ullaththai kaettarayyaa ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை Aasthiyai kaetkavillai anthasthai கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யா Kaetkavillai ullaththai kaettarayyaa நான் தேடிபோகவில்லை Naan thaetipokavillai என்னை தேடி வந்தாரய்யா Ennai thaeti vanthaarayyaa தாய் உன்னை மறந்தாலும் Thaay unnai maranthaalum தந்தை உன்னை மறந்தாலும் Thanthai unnai maranthaalum அவர் உன்னை மறக்க மாட்டார் Avar unnai marakka maattar நண்பர் உன்னை மறந்தாலும் Nannpar unnai maranthaalum உற்றார் உன்னை மறந்தாலும் Uttaாr unnai maranthaalum அவர் உன்னை மறக்க மாட்டார் Avar unnai marakka maattar கரம் பிடித்து நடத்திடுவார் Karam pitiththu nadaththiduvaar கன்மலை மேல் நிறுத்திடுவார் Kanmalai mael niraுththiduvaar

Pavangal pokave sabangal Song Meaning

Curses are to remove sins
Did the earth come to remove?
To redeem man is to add heaven
Sumantharayya Cross – Tears
The sweeper or the giver of happiness

Whose Jesus – 4

He didn't ask for gold, he asked for diamonds
Did you listen to your heart?
Status does not ask for wealth
Did you listen to your heart?
I didn't go looking
Did you come looking for me?

Even if mother forgets you
Even if the father forgets you
He will never forget you
Even if a friend forgets you
Even if Uttar forgets you
He will never forget you
He will lead by the hand
He will stop on top of the rock

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum