🏠 Lyrics Chords Bible

Pavangal Pokave Sabangal Neekave - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே
பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா
மனிதனை மீட்கவே, பரலோகம் திறக்கவே
சிலுவையை சுமந்தோரையா
கண்ணீரை துடைத்தாரைய்யா, சந்தோஷம் தந்தாரைய்யா – (2)
எந்தன் இயேசுவே – (4)

தங்கத்தை கேட்கவில்லை, வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை, அந்தஸ்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை, என்னைத் தேடி வந்தாரைய்யா – (2)
எந்தன் இயேசுவே – (4)

தாய் உன்னை மறந்தாலும், தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும், உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார், கன்மலை மேல் நிறுத்திடுவார் – (2)
எந்தன் இயேசுவே – (4)

Pavangal Pokave Sabangal Neekave – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

Pavangal Pokave Sabangal Neekave - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே Lyrics in English

Paavangal paeாkkavae, saapangal neekkavae Paavangal paeாkkavae, saapangal neekkavae Poolaeாkam vanthaaraiyyaa Manithanai meetkavae, paralaeாkam thirakkavae Siluvaiyai sumanthoraiyaa Kannnneerai thutaiththaaraiyyaa, santhaeாsham thanthaaraiyyaa – (2) Enthan Yesuvae – (4) Thangaththai kaetkavillai, vairaththai kaetkavillai Ullaththai kaettaraiyyaa Aasthiyai kaetkavillai, anthasthai kaetkavillai Ullaththai kaettaraiyyaa Naan thaeti paeாkavillai, ennaith thaeti vanthaaraiyyaa – (2) Enthan Yesuvae – (4) Thaay unnai maranthaalum, thanthai unnai maranthaalum Avar unnai marakkamaattar Nannpar unnai maranthaalum, uttaாr unnai maranthaalum Avar unnai marakkamaattar Karam pitiththu nadaththiduvaar, kanmalai mael niraுththiduvaar – (2) Enthan Yesuvae – (4) Pavangal Pokave Sabangal Neekave – paavangal pokkavae saapangal neekkavae

PowerPoint Presentation Slides for the song Pavangal Pokave Sabangal Neekave - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pavangal Pokave Sabangal Neekave - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே PPT Pavangal Pokave Sabangal Neekave PPT

பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே Paavangal paeாkkavae, saapangal neekkavae பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே Paavangal paeாkkavae, saapangal neekkavae பூலோகம் வந்தாரைய்யா Poolaeாkam vanthaaraiyyaa மனிதனை மீட்கவே, பரலோகம் திறக்கவே Manithanai meetkavae, paralaeாkam thirakkavae சிலுவையை சுமந்தோரையா Siluvaiyai sumanthoraiyaa கண்ணீரை துடைத்தாரைய்யா, சந்தோஷம் தந்தாரைய்யா – (2) Kannnneerai thutaiththaaraiyyaa, santhaeாsham thanthaaraiyyaa – (2) எந்தன் இயேசுவே – (4) Enthan Yesuvae – (4) தங்கத்தை கேட்கவில்லை, வைரத்தை கேட்கவில்லை Thangaththai kaetkavillai, vairaththai kaetkavillai உள்ளத்தை கேட்டாரைய்யா Ullaththai kaettaraiyyaa ஆஸ்தியை கேட்கவில்லை, அந்தஸ்தை கேட்கவில்லை Aasthiyai kaetkavillai, anthasthai kaetkavillai உள்ளத்தை கேட்டாரைய்யா Ullaththai kaettaraiyyaa நான் தேடி போகவில்லை, என்னைத் தேடி வந்தாரைய்யா – (2) Naan thaeti paeாkavillai, ennaith thaeti vanthaaraiyyaa – (2) எந்தன் இயேசுவே – (4) Enthan Yesuvae – (4) தாய் உன்னை மறந்தாலும், தந்தை உன்னை மறந்தாலும் Thaay unnai maranthaalum, thanthai unnai maranthaalum அவர் உன்னை மறக்கமாட்டார் Avar unnai marakkamaattar நண்பர் உன்னை மறந்தாலும், உற்றார் உன்னை மறந்தாலும் Nannpar unnai maranthaalum, uttaாr unnai maranthaalum அவர் உன்னை மறக்கமாட்டார் Avar unnai marakkamaattar கரம் பிடித்து நடத்திடுவார், கன்மலை மேல் நிறுத்திடுவார் – (2) Karam pitiththu nadaththiduvaar, kanmalai mael niraுththiduvaar – (2) எந்தன் இயேசுவே – (4) Enthan Yesuvae – (4) Pavangal Pokave Sabangal Neekave – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே Pavangal Pokave Sabangal Neekave – paavangal pokkavae saapangal neekkavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum