🏠 Lyrics Chords Bible

Pavam Peruguthe Parum - பாவம் பெருகுதே

பாவம் பெருகுதே

பாவம் பெருகுதே
பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம்
அதையும் இரட்சிப்பீரே

ஆத்தும இரட்சிப்பிழந்தவர்
ஆயிரம் ஆயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில்
அழிந்து சாகின்றாரே

இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
இன்றும் கெட்டழிகின்றார்

தானியேல் போல ஜெபித்திடும்
தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
தூங்கி களைத்துப் போனார்

எமது காரியமாகவே
யாரை அனுப்பிடுவேன்
என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்
என்னுள்ளம் தொனிக்குதே

ஜீவனை வெறுத்து தியாகமாய்
சேவையும் செய்திடுவேன்
ஜீவனுக்கீடாக ஜனங்களை
ஜீவ தேவன் தருவார்

வெறுங்கையாய் பரலோகத்தில்
வந்திடேன் இயேசு நாதா
ஆத்தும ஆதாயம் செய்திடவே
ஆசீர் பொழிந்தனுப்பும்

Pavam peruguthe parum Lyrics in English

Paavam perukuthae Paarum paran Yesuvae Aliyum manukkulam Athaiyum iratchippeerae Aaththuma iratchippilanthavar Aayiram aayiramaay Antadakam intha mannnatiyil Alinthu saakintarae Iratchippin narseythi kaettavar Echcharippai veraுththu Iratchakar Yesuvai ilanthoraay Intum kettalikintar Thaaniyael pola jepiththidum Thaasar palar marainthaar Thirappin vaasalil nirkum silar Thoongi kalaiththup ponaar Emathu kaariyamaakavae Yaarai anuppiduvaen Entavar alaikkum inpa saththam Ennullam thonikkuthae Jeevanai veraுththu thiyaakamaay Sevaiyum seythiduvaen Jeevanukgeedaaka janangalai Jeeva Dhevan tharuvaar Veraுngaiyaay paralokaththil Vanthitaen Yesu naathaa Aaththuma aathaayam seythidavae Aaseer polinthanuppum

PowerPoint Presentation Slides for the song Pavam peruguthe parum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pavam peruguthe parum PPT Pavam Peruguthe Parum PPT

பாவம் பெருகுதே Paavam perukuthae பாரும் பரன் இயேசுவே Paarum paran Yesuvae அழியும் மனுக்குலம் Aliyum manukkulam அதையும் இரட்சிப்பீரே Athaiyum iratchippeerae ஆத்தும இரட்சிப்பிழந்தவர் Aaththuma iratchippilanthavar ஆயிரம் ஆயிரமாய் Aayiram aayiramaay அன்றாடகம் இந்த மண்ணடியில் Antadakam intha mannnatiyil அழிந்து சாகின்றாரே Alinthu saakintarae இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர் Iratchippin narseythi kaettavar எச்சரிப்பை வெறுத்து Echcharippai veraுththu இரட்சகர் இயேசுவை இழந்தோராய் Iratchakar Yesuvai ilanthoraay இன்றும் கெட்டழிகின்றார் Intum kettalikintar தானியேல் போல ஜெபித்திடும் Thaaniyael pola jepiththidum தாசர் பலர் மறைந்தார் Thaasar palar marainthaar திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் Thirappin vaasalil nirkum silar தூங்கி களைத்துப் போனார் Thoongi kalaiththup ponaar எமது காரியமாகவே Emathu kaariyamaakavae யாரை அனுப்பிடுவேன் Yaarai anuppiduvaen என்றவர் அழைக்கும் இன்ப சத்தம் Entavar alaikkum inpa saththam என்னுள்ளம் தொனிக்குதே Ennullam thonikkuthae ஜீவனை வெறுத்து தியாகமாய் Jeevanai veraுththu thiyaakamaay சேவையும் செய்திடுவேன் Sevaiyum seythiduvaen ஜீவனுக்கீடாக ஜனங்களை Jeevanukgeedaaka janangalai ஜீவ தேவன் தருவார் Jeeva Dhevan tharuvaar வெறுங்கையாய் பரலோகத்தில் Veraுngaiyaay paralokaththil வந்திடேன் இயேசு நாதா Vanthitaen Yesu naathaa ஆத்தும ஆதாயம் செய்திடவே Aaththuma aathaayam seythidavae ஆசீர் பொழிந்தனுப்பும் Aaseer polinthanuppum

Pavam peruguthe parum Song Meaning

Sin is increasing
Jesus is the one who sees
The perishing world
You will save that too

The soul is unsaved
A thousand thousand
Everyday life is under this soil
They are perishing

He who heard the good news of salvation
Hate the warning
Those who have lost their savior Jesus
Even today he is getting worse

Pray like Daniel
Dasar died many times
A few people standing at the door of the opening
He fell asleep and got tired

As our business
Who will I send?
The happy sound of someone calling
I have a tone

Sacrifice to hate life
I will also serve
People for life
God gives life

Empty in heaven
Jesus came
Spiritual gain is done
May blessings be upon you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum