🏠 Lyrics Chords Bible

Pattaya Kelapuven - பட்டைய கௌப்புவேன்

பட்டைய கௌப்புவேன்

பட்டைய கௌப்புவேன்
பாய்ந்து செல்லுவேன்
பரிசுத்த தேவனுக்காய்
பம்பரமாய் சுத்துவேன்

சிங்கம் போல சீறிடுவேன்
படைகள் கடந்து சென்றிடுவேன்

இயேசுவினாலே எல்லா நாளும்
எல்லாவற்றிலும் ஜெயம் எடுப்பேன்
நான் அட்டகாசமாக ஆடுவேன்
பட்டப்பகலைப் போல வாழுவேன்

மானைப் போல துள்ளிடுவேன்
மதில்கள் கடந்து சென்றிடுவேன்

கழுகைப் போல காத்திருப்பேன்
உயர பறந்து சென்றிடுவேன்

pattaya kelapuven Lyrics in English

Pattaைya kauppuvaen Paaynthu selluvaen Parisuththa thaevanukkaay Pamparamaay suththuvaen Singam pola seeriduvaen Pataikal kadanthu sentiduvaen Yesuvinaalae ellaa naalum Ellaavattilum jeyam eduppaen Naan attakaasamaaka aaduvaen Pattappakalaip pola vaaluvaen Maanaip pola thulliduvaen Mathilkal kadanthu sentiduvaen Kalukaip pola kaaththiruppaen Uyara paranthu sentiduvaen

PowerPoint Presentation Slides for the song pattaya kelapuven

by clicking the fullscreen button in the Top left. Or you can download pattaya kelapuven PPT Pattaya Kelapuven PPT

பட்டைய கௌப்புவேன் Pattaைya kauppuvaen பாய்ந்து செல்லுவேன் Paaynthu selluvaen பரிசுத்த தேவனுக்காய் Parisuththa thaevanukkaay பம்பரமாய் சுத்துவேன் Pamparamaay suththuvaen சிங்கம் போல சீறிடுவேன் Singam pola seeriduvaen படைகள் கடந்து சென்றிடுவேன் Pataikal kadanthu sentiduvaen இயேசுவினாலே எல்லா நாளும் Yesuvinaalae ellaa naalum எல்லாவற்றிலும் ஜெயம் எடுப்பேன் Ellaavattilum jeyam eduppaen நான் அட்டகாசமாக ஆடுவேன் Naan attakaasamaaka aaduvaen பட்டப்பகலைப் போல வாழுவேன் Pattappakalaip pola vaaluvaen மானைப் போல துள்ளிடுவேன் Maanaip pola thulliduvaen மதில்கள் கடந்து சென்றிடுவேன் Mathilkal kadanthu sentiduvaen கழுகைப் போல காத்திருப்பேன் Kalukaip pola kaaththiruppaen உயர பறந்து சென்றிடுவேன் Uyara paranthu sentiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum