Pathil Tharum Deva Pathiltharumae - பதில்தாரும் தேவா
பதில்தாரும் தேவா
பதில்தாரும் தேவா பதில்தாருமே
ஜெபத்தை கேட்டு பதில்தாருமே
பதில்தாரும் தேவா பதில்தாருமே
ஜெபத்தை கேட்டு பதில்தாருமே
பதில்தாருமே பதில்தாருமே -2
தேசம் அழிகிறதே
கொள்ளை நோயினால் அழிகிறதே -2
கண்ணோக்கி பாரும் தேவா -2
தேசத்தில் மனமிரங்கும் -2
குற்றங்களை மன்னித்திடும்
மீறுதலை எடுத்துப்போடும்-2
ஒருவிசை மன்னியுமே-2
எழும்பிட தயைகாட்டும்-2
அழுகுரல் கேட்டிடுதே
நெஞ்சம் வலிக்கிறதே-2
எழுப்புதல் வந்திடவே-2
ஜனத்தின் அறீயாமை நீங்கிடவே-2
பதில்தாரும் தேவா - Pathil Tharum Deva Pathiltharumae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song பதில்தாரும் தேவா - Pathil Tharum Deva Pathiltharumae
by clicking the fullscreen button in the Top left. Or you can download பதில்தாரும் தேவா - Pathil Tharum Deva Pathiltharumae PPT Pathil Tharum Deva Pathiltharumae PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar